இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?

913

சாண்ட்ரா எமி சீரியல் நடிகை இவங்க ப்ரஜின் என்பவரை அவர் ஒரு வி . ஜே ஆக பணிபுரிகிறார் இவங்க இரண்டு பெருக்கும் 25 மார்ச் 2019இல் இரடை குழந்தை பிறந்தன.

 

சந்தோஷி துணை நடிகையாக இருந்தன அவர் ஒரு சைல்ட்வுட் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்தார் முதல் படமாக நடித்தது 2002இல் வெளியான பாபா திரைப்படத்தில் ஒரு சில காட்சியில் வருவாங்க அதன் பிறகு சின்ன சின்ன ரோலில் நடித்தார் இப்பொழுது சின்னத்திரையில் அரசி நாடகத்தில் வளம் வந்து கொண்டுயிருக்கிறார் அவங்களுக்கு 9 ஆகஸ்ட் 2019இல் இரடை குழந்தை பிறந்தன.

சிங்கப்பூர் தீபன் காமெடி நடிகர் அவர் நிறைய ஷோ அட்டன் பண்ணியிருக்கிறார் அவர் விஜய்டிவியில் வரும் கலக்கப்போவது யாரு சிரிச்சிப்போச்சி இந்த காமெடி ஷோவில் பணிபுரிந்து இருக்கிறார் இவருக்கு இப்பொழுது இரடை குழந்தை பிறந்து இருக்கிறது.


காமெடி நடிகர் அர்ஜுனன் இயக்குனர் பாலாஜி மோஹனுடன் பணியாற்றியிருக்கிறார் காதலில் சொதப்புவது எப்படி , வாயை முடி பேசவும் ,டிக் டிக் டிக் படத்திலும் பணியாற்றி இருக்கிறார் இவருக்கு இப்பொழுது இரடை குழந்தை பிறந்தன.

நடிகர் பரத் அறிமுகம் ஆன படம் பாய்ஸ் இயக்குனர் ஷங்கர் ஆள் அறிமுகம் பட்டார் இவருக்கு நல்ல படம் பெருவாங்கி குடுத்த படம் காதல் அதை தொடர்ந்து நிறைய படத்தில் நடித்தார் இப்பொழுது கொஞ்சம் படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் ஆனால் இப்போ அவருக்கு 11 ஆகஸ்ட் 2018இல் ஜேஷ்லி என்பவருடன் இரடை குழந்தை பிறந்தன.