சுற்றுலா செல்வதாக கூறி, காரை வாங்கி அடகு வைத்த நண்பரை தட்டி கேட்ட இளைஞர்: பின் நடந்த விபரீதம்!!

334

தஞ்சை..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூரை சேர்ந்தவர் ரகுநாதன் மகன் ராஜேஷ்குமார்(45) இவருக்கு கங்காதேவி என்ற ம.னை.வியும் இரண்டு கு.ழ.ந்தைகள் உள்ளனர். இவர்களது வீடு, மெலட்டூர் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ளது.

மனைவி கங்காதேவி மற்றும் கு.ழ.ந்தைகள், விருதுநகர் மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள துரைச்சாமிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு விடுமுறைக்கு சென்றதால், ராஜேஷ்குமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் முன்பக்க கதவை தாளிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அ.ரி.வாள் மற்றும் ப.ய.ங்.க.ர ஆ.யு.த.ங்களுடன் இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர், ராஜேஷ்குமார் வீட்டின் முன்பக்க கதவை வேகமாகத் தட்டி உள்ளனர்.

இதையடுத்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்த ராஜேஷ் குமார் 4 பேர் அ.ரி.வா.ள் மற்றும் ப.ய.ங்.கர ஆ.யு.த.ங்களுடன் இருப்பதை பார்த்து வீட்டின் பின்பக்கமாக தப்பி ஓட முயன்றார்.


அப்போது பின்பக்க சமையலறை வழியாக உள்ளே நுழைந்த இரண்டு பேர் ராஜேஷ்குமாரை ச.ர.மா.ரி.யாக கொ.டூ.ர.மா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்.தனர். இதனால் சமையலறை முழுவதும் ர.த்.தம் வழிந்தோடியது

.ராஜேஷ்குமார் கொ.லை செ.ய்.து விட்டு, கொ.லை.யா.ளிகள், ர.த்.தம் சொட்ட சொட்ட அ.ரி.வாளை சுழற்றியவாறு கடைத்தெரு வழியாக பைக்கில் சத்தம் போட்டபடி சென்றுள்ளனர். இதனை அந்த கடை தெருவில் இருந்த பொதுமக்கள் பார்த்து அ.தி.ர்.ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து கொ.லை நடந்த வீட்டிற்கு அருகே உள்ள மெலட்டூர் போலீஸ் நிலையத்திற்குள் சென்று தகவல் தெரிவித்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இரண்டு போலீசார் வேகமாக ஓடிவந்து அந்த வீட்டிற்குள் பார்த்தபோது சமையலறையில் ராஜேஷ்குமார் கொ.டூ.ர.மாக வெ.ட்.டி கொ.லை செ.ய்.யப்பட்டிருப்பது கண்டு அ.தி.ர்.ச்சி அடைந்தனர்.

பின்னர் இருசக்கர வாகனத்தில் கொ.லை.யாளிகள் சென்ற பகுதி வழியாக தேடிச் சென்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த கொ.லை தொடர்பாக வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து காவல்துறையினல் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட வி.சா.ரணையில் ராஜேஷ்குமார் புதியதாக கார் வாங்கியுள்ளார். அந்த காரை கரம்பயத்தை சேர்ந்தவரும், நெ.ரு.ங்கிய நண்பருமான வெங்கடேஷ் என்பவர் சுற்றுலா செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.

நெருங்கிய நண்பர் கேட்டார் என்பதற்காக, காரை அவரிடம் கொடுத்துள்ளார் ராஜேஷ். ஆனால் கார் கெடுத்து ஒன்றரை மாதமாகியும், திரும்பி கொடுக்காததால், கார் கொ.டுத்த நண்பனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போனை அவர் எடுக்காததால் அ.தி.ர்ச்சியடைந்தார்.

பின்னர் காரை பற்றி வி.சா.ரணை செய்த போது, தஞ்சையிலுள்ள ஒருவரிடம், காரை வெங்கடேஷன் அடகு வைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரை ரூ.20 ஆயிரம் பணத்தை கொடுத்து மீட்டுள்ளார் ராஜேஷ். மேலும் இது குறித்து வெங்கடேஷனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் நேற்று இரவு த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். ஆனால் ஆ.த்.திரம் குறையாத வெங்கடேஷன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொ.லை செ.ய்.து.ள்ளார் என்பது தெரியவந்துள்ளது.