தமிழ் கலாச்சாரத்தையே திருப்பிப் போட்ட திருமண ஜோடி.. கல்யாணத்தில் நடந்த கூத்தைப் பாருங்க..!

1246

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் மிக முக்கியமான நிகழ்வு. அதனால்தான் முன்னோர்கள் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள். அதிலும் தமிழ்த்திருமணம் என்றாலே ரொம்பவும் ஷ்பெசல்தான்.

அப்படிப்பட்ட தமிழ் திருமணங்கள்கூட இன்று தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது. அதற்கு ஒரே காரணம் கொரோனா தான். மெட்டி ஒலி சீரியலில் டைட்டில் சாங்கில்வரும் அம்மி அம்மி அம்மி மிதித்து…அருந்ததி முகம்பார்த்து என்னும் பாடல்வரிகள் வெறுமனே கடந்துபோகும்வரிகள் அல்ல…நம் தமிழர் திருமணங்களின் பெருமிதம்.

ஊரையே கூட்டி நடந்த திருமணங்கள் இப்போது நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்து நடத்தும் திருமணமாக சுருங்கிப் போய் இருக்கிறது.


இந்த சூழலில் நடந்த ஒரு தமிழ்ப்பெண்ணின் கல்யாணத்தில் ஒரு விசயம் கவனிக்கவைக்கிறது. வழக்கமாக தாலிகட்டி திருமணம் செய்வதுதான் நம் கலாச்சார மரபு.

ஆனால் குறித்த அந்த திருமணத்தில் மணமகன், மணமகள் ஆகியோர் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மாஸ்க் அணிவித்து வாழ்க்கையில் இணைகின்றனர். குறித்த அந்தக்காட்சி இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. அதை மில்லியன்பேர் ரசித்துள்ளனர்.

Click here to watch this video