பிறந்த குழந்தையை 7,000 பவுண்டுக்கு இணையத்தில் விற்ற பெற்றோர்!

987

சீனாவில் போ தை ம ருந்துக்கு அ டிமை யான தம்பதி ஒன்று உயர் ரக போ தை ம ருந்து வாங்கும் நோ க்கில் பிறந்து சில மா தங்களேயான தங்களின் பிள் ளையை இ ணையத்தில் வி ற்றுள்ளனர்.

சுமார் 7,000 பவுண்டுகளுக்கு இந்த வி ற்பனை நட ந்துள்ளதாக தெ ரியவந்துள்ளது. இந்த விவ காரம் பொ லிசாரின் பா ர்வைக்கு சென்ற நிலையில், தற்போது அந்த த ம்பதி மீ து வ ழக்குப் ப தியப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இணையம் மூலம் அறிமுகமான பிள் ளைகளற்ற தம்பதிக்கு இ வர்கள் த ங்கள் பிள் ளையை வி ற்க ஒ ப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த த ம்பதி யின் வங்கி ப ரிவர்த்த னையை கண் காணித்த பொ லிசார், அவர்கள் தங்கியி ருந்த ஹொட் டலுக்கு சென்று இருவரையும் கை து செய்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் இருந்து உய ர் ரக போ தை ம ருந் தும் க ட்டுக் க ட்டான ப ண மும் கை ப்பற் றப்ப ட்டுள்ளது.
இந்த வி வகாரம் தொடர்பில் நீ திமன்ற வி சாரணையை எ திர் கொண்ட அந்த தம் பதி க டந்த மாதம் த ண்டி க்கப்ப ட்டுள்ளனர்.


போ தை ம ருந்துக்கு அ டிமையான அந்த தம்பதி, இந்த பழக்கத்தால் க டனாளியாக மா றியுள்ளனர்.
இந்த நிலையில், அந்த பெண் க ர்ப்ப மடைந் துள்ளார். ம ட்டுமின்றி அ வரால் போ தை ம ருந்தை கை விடவும் மு டியாமல் போனது.

இதனையடுத்து தங்கள் க டனை திருப்பி செலுத்தும் நோக்கில், பிறக்கும் பி ள்ளையை வி ற்க முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இணையத்தில் த ங்களுக்கு அ றிமுகமான த ம்பதியிடம் சு மார் 6,800 பவு ண்டுகளுக்கு பிள் ளையை வி ற்க முடிவு செய்தனர்.

பி ள்ளை பிற ந்த சில மணி நேர த்தில், பணம் செலுத்திய தம்பதி பி ள்ளையுடன் மா யமானது.
ஆனால் பொ லிசார் இந்த நடவடிக் கைகளை கண் காணித்து வந்தது, இந்த தம் பதிகளுக்கு தெ ரியாமல் போனது.