மனைவியை நம்ப வைக்க சிங்கம் சூர்யாவாக மாறிய கணவன் : பிரபலங்களையே ஏ.மாற்றி போலீ போலீஸ்!!

415

விஜயன்…

ம.னைவியை நம்ப வைக்க போலீஸ் கமிஷனராக வேடம் போட்ட கணவன், பல்வேறு பிரபலங்களுடன் புகைப்படத்தை எடுத்து தான் ஒரு கமிஷ்னராகவே நம்ப வைத்து, பதவியை மாறி மாறி கூறி சி.க்.கிக்கொண்ட ச.ம்.பவம் அ.ர.ங்கேறியுள்ளார்.

போலீஸ் உடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் க.ட்.டப்பனைக்கு தேனி மாவட்டம் வழியாக ஜீப்பில் புறப்பட்டார். தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளி சோ.த.னை சாவடியில் போலீசார் அவரை தடுத்தனர்.

அப்போது, அவர், தான் தமிழகத்தில் போலீஸ் உதவி கமிஷனராக பணிபுரிவதாகவும், வ.ழ.க்கு வி.சாரணை தொடர்பாக செல்வதாகவும் கூறி கேரளாவுக்குள் நுழைந்தார். பின்னர் அங்கிருந்து கட்டப்பனைக்கு ஜீப்பில் சென்ற அவர், போ.லீ.ஸ் துணை சூ.ப்பிரண்டு நிஷாந்த் என்பவரை சந்தித்தார்.


தனது அடையாள அட்டையை அவர் காண்பித்து, தன்னை உதவி போலீஸ் கமிஷனர் என்று அறிமுகம் செ.ய்.து கொ.ண்.டார். பின்னர் 2 பேரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். அதன்பிறகு விஜயன், அங்கிருந்து தமிழகத்துக்கு ஜீப்பில் புறப்பட தயாரானார். அதற்கு முன்னதாக, கட்டப்பனை போ.லீ.ஸ் நிலையத்தை அவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

விஜயனின் இந்த நடவடிக்கைகளை கவனித்த க.ட்டப்பனை போ.லீ.சார், அவர் மீது ச.ந்.தேகம் அடைந்தனர். இதனால் விஜயனுக்கு தெரியாமல் அவரையும், அவர் வந்த காரையும் கட்டப்பனை போ.லீ.சார் புகைப்படம் எடுத்தனர். மேலும் அவருடைய அடையாள அட்டையில் இருந்த எண்ணையும் கு.றி.த்து கொண்டனர்.

இதனையடுத்து விஜயனின் புகைப்படம், ஜீப் எண், அடையாள அட்டை எண் ஆகியவற்றை தமிழக உயர் போ.லீ.ஸ் அ.தி.காரிகளுக்கு அனுப்பி கேரள போ.லீ.சார் விவரங்களை கேட்டனர். அப்போது, விஜயன் தமிழக போ.லீ.ஸ் துறையில் பணிபுரியவில்லை என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து விஜயன், போ.லி போ.லீஸ் அதிகாரி என்று தெரியவந்தது. இதனால் அவரை பிடிக்க க.ட்.டப்பனை போ.லீ.சார் விரைந்தனர்.

கட்டப்பனையில் இருந்து தமிழக-கேரள எல்லையான க.ம்.ப.ம்மெட்டு வரை சோதனை சா.வ.டிகளில் உள்ள போ.லீ.சார் உ.ஷா.ர்படுத்தப்பட்டனர். ஆனால் அதற்குள் விஜயன் ஜீப்பில் தப்பி, தேனி மாவட்டத்துக்குள் நுழைந்து விட்டார். இதைத்தொடர்ந்து த.மி.ழக போலீசாருக்கு, கேரள போ.லீ.சார் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சோ.தனை சாவடிகளில் பணியாற்றும் போ.லீ.சார் மற்றும் ரோந்து போலீசார் உ.ஷா.ர்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் தான் பட்டிவீரன்பட்டி அருகே நெடுஞ்சாலை ரோந்து போ.லீ.சாரிடம் விஜயன் சி.க்.கியுள்ளார்.

தொழிலில் ந.ஷ்.டமடைந்த விஜயன், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன், ம.னை.வி இ.டை.யே த.க.ராறு ஏற்பட்டுள்ளது. ம.னை.வியை ஏ.மா.ற்ற குரூப் தே.ர்வில் தே.ர்.ச்சி பெற்று கா.வ.ல் உதவி ஆணையராகிவிட்டதாகக் கூறியுள்ளார்.

நண்பர் ஒருவர் உதவியுடன் கார் ஒன்றை வாங்கி அதை போ.லீஸ் வாகனம் போல் மா.ற்.றியுள்ளார். உதவி ஆணையர் சீருடையில் காரை ஓட்டிச்சென்று ம.னை.வியிடம் காண்பித்து நம்ப வைத்துள்ளார்.

அதன் பின், பணிக்குச் செல்வதாகக் கூறி காரை எடுத்துக்கொண்டு கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என வலம் வந்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராணுவ வீரர்கள் உயர் போ.லீ.ஸ் அதிகாரிகளை உள்ளிட்டோரை சந்தித்து புகைப்படம் எடுத்து வலைதளங்களில் ப.ர.ப்பியுள்ளார்.

தனது ம.னை.வியை ஏ.மா.ற்ற தொடங்கிய இந்நாடகத்தை பின்னர் நி.ர.ந்தரமாகவே மா.ற்.றிவிட்டார். சில காலங்களில் உண்மையான உதவி ஆணையராக மா.றி.விட்ட விஜயன் தன் செல்லும் பாதையில் போலீசாரிடம் வி.சா.ரணை, ஆவணங்களைச் சரிபார்ப்பது வனப்பகுதிகளுக்கு செல்வது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சோ.த.னைச் சாவடிகளில் ச.ந்.தே.கப்பட்டு இவரை வி.சா.ரிக்கும் போ.லி.ஸாரிடம், இந்த படங்களை காட்டி நம்பவைத்துள்ளார். இதை உண்மை என ந.ம்.பிய போ.லீ.ஸார், அவரை க.ண்.டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இதனால் கடந்த சில ஆண்டுகளாக எங்கும் சி.க்.காமல் வலம் வந்துள்ளார். சமீபத்தில் தேனியிலும், திண்டுக்கல்லிலும் உள்ள சோ.த.னைச் சாவடிகளில் தனது பதவி குறித்து முன்னுக்குப் பின் ம.ழு.ப்பலாக பதில் கூறிய நிலையில் பட்டிவீரன்பட்டி காவல்துறையினரிடம் வசமாக சி.க்.கிக் கொ.ண்.டார். மேலும் விஜயனை கை.து செ.ய்.துள்ள போ.லீ.சார் போ.லி போ.லீஸ் க.மி.ஷனராக பண மோ.ச.டி உள்ளிட்ட வேறு கு.ற்.ற ச.ம்.பவங்களில் ஈடுபட்டு உள்ளதா என வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.