வெண்ணக்கட்டி உடம்ப காட்டி இளசுகளை சூடேற்றும் நிதி அகர்வால்!!

116

நிதி அகர்வால்..

தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் நித்தி அகர்வால். ஹைதராபத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் இவர். ஹிந்தி பேசும் மார்வாடி குடும்பத்தை சேர்ந்த இவருக்கு டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. பாலேட், பெல்லி என பல நடனங்களை முறையாக கற்றவர் இவர்.

முன்னா மைக்கேல் என்கிற ஹிந்தி படம் மூலம் நடிக்க துவங்கிய நித்தி அகர்வால் அதன்பின் சில தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்த அவர் ஈஸ்வரன் படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதேபோல், ஜெயம் ரவி நடித்து சூப்பர் பிளாப் ஆன பூமி படத்திலும் நடித்திருந்தார். இரண்டு படங்களும் சரியாக போகவில்லை என்பதால் மீண்டும் தெலுங்கு படத்திற்கு போனார். கலக தலைவன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும், இவருக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.


ஆனாலும், நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஒருபக்கம், அரைகுறை உடைகளில் அழகை நச்சென காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், வெள்ளை நிற கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நித்தி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.