ஆன்லைன் வகுப்பு என கூறி பப்ஜிக்கு அடிமையான +1 மாணவன் : பின் நடந்த சோகம் !!

337

பாலஹரிநாத்…

ஆன்லைன் வகுப்பில் கவனத்தை குறைத்து பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டிய மகனை தந்தை கண்டித்ததால் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சோமரசம்பேட்டை சந்தாபுரம் ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த சங்கர். இவர் பருப்புகார தெருவில் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் பாலஹரிநாத் (வயது 16) உள்ளனர்.

பாலஹரிநாத் காட்டூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 வருடமாக கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இதனால் வீட்டில் இருந்த பால ஹரிநாத் அதிகமாக செல்போன்களை பயன்படுத்தி ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார். இந்நிலையில் பப்ஜி எனும் ஆன்லைன் விளையாட்டை டவுன்லோட் செய்து விளையாட தொடங்கினார்.

இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலையில் பால ஹரிநாத் பள்ளியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆன்லைன் டெஸ்டில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தந்தை சங்கர் கண்டித்ததுடன் படிப்பதற்காக கொடுக்கப்பட்ட 5GB நெட் முழுவதும் விளையாண்டதை கண்டு க.டு.மையாக தி.ட்.டியுள்ளார்.

இதனால் மன உ.ளை.ச்சலுக்கு ஆளான மாணவன் வீட்டின் அறையில் சென்று கதவை மூ.டிக்கொண்டார். சாப்பிட கூட வெளியே வராமல் இருந்ததால் பாலஹரியின் சகோதரி கதவைத் தட்ட தி.ற.க்காததால் கதவை உடைத்து பார்த்தபோது பால ஹரிநாத் தூ.க்.கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அ.தி.ர்.ச்சி அ.டை.ந்தனர்.

இது குறித்து சோமரசம்பேட்டை கா.வல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின ச.ம்.பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அ.ரசு ம.ரு.த்.துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் ச.ம்.பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு ப.தி.வு செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

பப்ஜி விளையாடினால் தமிழகத்தில் பல மாணவர்கள் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ள்வது மிகவும் வருத்தத்திற்குரிய செயல்.

எனவே, உடனடியாக அ.ர.சு த.டை செ.ய்.ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.