தொடை வரை கிழிந்த ட்ரெஸ்ஸில் கவர்ச்சி காட்டும் நைரா ஷாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

192

நைரா ஷா..

ஸ்ரீகாந்த், ராய் லக்‌ஷ்மி நடிப்பில் வெளியான மிருகா, தெலுங்கில் வெளியான புர்ரா கதா மற்றும் ஹோ கயா டோட்டல் சியப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நைரா ஷா.

இவர் மாடல் அழகியும் கூட. இவர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆக்டிவாக இருக்கிறார். இவர் பதிவிடும் பதிவுகளுக்கு ஒரு பகுதியினர் அடிமை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தாராள மனது படைத்தவர்.

இன்ஸ்டா பக்கத்தில் 59K இக்கும் அதிகமான இன்ஸ்டா குடும்பத்தை வைத்திருக்கும் இவர் பதிவிடும் பதிவுகளால் சர்ச்சைக்குள்ளாவதுண்டு. அண்மையில் கூட இவர் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் போதை பாவனைக்கு உள்பட்டதாக கைது செய்யப்பட்டார்.


ரசிகர்களுக்காக கவர்ச்சியில் கரை தொடும் நைரா ஷா இந்த முறையும், தொடை வரை கிழிந்த ட்ரெஸ்ஸில் பக்கா கிளாமர் காட்டியுள்ளார்.