58 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகருடன் இணையும் முரட்டு சிங்கிள் திரிஷா!!

141

திரிஷா…

திரிஷா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளிவந்த நிலையில் அடுத்ததாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.

ஆம், திரிஷா அடுத்ததாக ஹிந்தி படத்தில் நடிக்க போகிறாராம். முதல் படமே சல்மான் கானுடன் இணைந்து திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

58 வயதாகியும் பாலிவுட் சினிமாவில் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் சல்மான் கானுடன் 40 வயது வரை திருமணம் செய்துகொள்ளம இருக்கும் திரிஷா இணைகிறார்.


பொறுத்திருந்து பார்ப்போம் திரையில் இந்த ஜோடிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்க போகிறது என்று.