உயிர் தோழியால் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

454

நாகேஸ்வரி…

தமிழகத்தில் திருமணமான இரண்டே மாதத்தில் புதுப்பெண் உயிரை மாய்த்து கொண்டதன் அ.திர்ச்சி பின்னணி வெளிவந்துள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்தவர் மணிகண்டன் (27) இவர் ஹொட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் ஆரணி ஆகும். கடந்த மே மாதம் மணிகண்டனுக்கும், வேலூரைச் சேர்ந்த நாகேஸ்வரி (21) என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு நாகேஸ்வரியின் அம்மா செண்பகவல்லிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, நாகேஸ்வரி, அவரை கவனிக்க திருமணமான பத்தே நாளில் வேலூருக்கு சென்றுவிட்டார். இதன் பிறகு, கடந்த 16ம் திகதி மணிகண்டன், நாகேஸ்வரி ஆகிய இருவரும் ஆவடியில் புதியதாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.


பின்னர், நேற்று முன்தினம் காலை மணிகண்டன் வீட்டிலிருந்து புறப்பட்டு ஓட்டல் வேலைக்கு சென்றுவிட்டார். அன்று இரவு வீட்டின் உரிமையாளர் காயத்ரி என்பவர் மணிகண்டனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் நாகேஸ்வரி தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டிருந்தார். இதனை கண்டு அ.தி.ர்ச்சி அடைந்த அவர் மணிகண்டனுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

இதன்பிறகு, பொ.லி.சார் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து வந்து ச.ட.லத்தை கைப்பற்றினார்கள். தாய் செண்பகவல்லி கொ.டு.த்த புகாரின் அடிப்படையில் பொ.லி.சா.ர் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.துள்ளனர்.

முதற்கட்ட வி.சா.ர.ணையில், நாகேஸ்வரி திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இதற்கிடையில், பெற்றோர் வ.ற்.புறுத்தலின் பேரில் அவர் திருமணம் செ.ய்து கொண்டார்.

இதனால், மன உ.ளை.ச்சலில் இருந்த நாகேஸ்வரி தனது உ.யி.ர் தோழி மீனாவுடன் அ.டி.க்கடி செல்போனில் பேசி வந்துள்ளார் இவர்கள் இருவரும் ஒரே துணிக்கடையில் பணியாற்றியவர்கள். பின்னர் நாகேஸ்வரியின் தாயார் செண்பகவல்லி மீனாவிடம் அ.டி.க்கடி செல்போனில் பேசுவதை தனது மருமகன் கூறுவதை கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நாகேஸ்வரியின் செல்போனை எடுத்து மீனாவின் செல்போன் என்னை பிளாக் செ.ய்.துள்ளார். அதன்பிறகு மீனா, நாகேஸ்வரியின் கணவர் மணிகண்டனின் செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் ம.னை.வியிடம் பேச வேண்டும் எனக்கூறி கடைசியாக வெள்ளிக்கிழமை செல்போனில் பேசியுள்ளார்.

இதில் மீனா என்னால் தான் உனக்கு பிரச்சனை எனவும் நான் உயிர் இழந்து விடுவேன் என கூறியதை கேட்ட நாகேஸ்வரி நீ ஏன் உயிர் இழக்க வேண்டும் நானே உ.யி.ரிழந்து விடுகிறேன் என கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்த நாகேஸ்வரி வீட்டினுள்ளே இருந்த மின்விசிறியில் புடவையால் தனக்குத் தானே த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார் என்பதும் வி.சா.ர.ணையில் தெரியவந்தது.

இதுபற்றி நாகேஸ்வரி யின் தாயார் செண்பகவல்லி கூறுகையில், நாகேஸ்வரியின் ம.ர.ணத்திற்கு மீனா தான் காரணம் என காவல் நிலையத்தில் புகாரளிக்க முயன்றதாகவும் புகாரை எடுக்க ஆவடி காவல்துறையினர் ம.று.த்துவிட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தன் மகளுக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது மீனாவை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கூறினார். ச.ம்.பவம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல அ.தி.ர்ச்சி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.