Saturday, December 21, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1059 POSTS 0 COMMENTS
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவரது மனைவி சந்தியா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. சந்தியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இருவரும் ஒசூர் பாகேபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சந்தியா கர்ப்பமாக இருந்ததால் உதவிக்காக அவரது தாயும் அவர்களுடன் தங்கியுள்ளார். இதற்கிடையில் விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம்...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் லோகேஸ்வரன் மற்றும் செல்வத்தின் மகன் சுந்தரமூர்த்தி இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று விடுமுறை தினம் என்பதால் நண்பர்களுடன் வைகை அணை முன்புறம் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றனர். லோகேஸ்வரன், சுந்தரமூர்த்தி இருவரும் குளித்தபோது அங்கு ஏற்பட்ட சுழலில் சிக்கியதில் பரிதாபமாக நீரில் மூழ்கினர். இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள்...
பெங்களூர்: இளம்பெண் ஒருவரைப் பலாத்காரம் செய்து மதம் மாற மிரட்டியதாக இளைஞர் ஒருவர் மீது பரபர புகார் அளிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் இந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெண் ஒருவர் சமீபத்தில் போலீஸ் நிலையம் வந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த வழக்கை போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தவுடன் பல திருப்பங்கள் அதில் நடந்துள்ளது. 28 வயது திருமணமான அந்த பெண்ணின் அந்தரங்க...
கர்நாடக மாநிலம், ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத், தார்வாட் மாநகராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார். இவரின் மகள் நேஹா ஹிரேமத் (23). கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ப‌யாஸ் (23) ஏப்ரல் 18-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து,...
பஞ்சாப் மாநிலத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து தீவைத்து எரித்துக் கொன்ற கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டம், ரய்யா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் - பிங்கி தம்பதி. இதில் பிங்கி 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். கருவில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தது. இதனிடையே, கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்...
அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த ஜெசிகா (37) என்பவர், இந்த ஆண்டு பள்ளி மாணவர் ஒருவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தையின் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக ஜெசிகா மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரது குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்ததால், ஜெசிகாவும் மாணவரும் காரில் நிர்வாணமாக இருந்தபோது நியூ ஜெர்சி மீன் மற்றும் வன ஆய்வாளர்களால் பிடிக்கப்பட்டனர். ஜெசிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...
திருமண விழா என்பது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் காலகாலத்துக்கும் மனதில் நிற்கிற பசுமை நினைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அது பல வருட கனவு. தங்களது திருமண நாள் குறித்து பல வருடங்களாக திட்டமிட்டு வாழ்பவர்கள். எந்த ஆடை அணிவது, அலங்காரம் எங்கே செய்வது முதற்கண்டு கனவுகளை சுமந்து சந்தோஷமாக வளைய வந்த மணமகளுக்கு, மாப்பிள்ளை போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அப்படி மணமகனை போதையில் பார்த்த மணப்பெண், உடனடியாக தன்னுடைய திருமணத்தை...
ஆந்திராவில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து அனைத்து தடைகளையும் தாண்டி கல்வியை தொடர்ந்த சிறுமி தற்போது 11ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அதோனி மண்டலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண் நிர்மலா. வறுமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட இவரது குடும்பத்தில் 3 சிறுமிகள்...
உத்திரபிரதேசத்தில் தனது தனிப்பட்ட விஷயத்தை கவனிக்க வேண்டிய தலைமை ஆசிரியர் தனது கடமையை புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஷியல் போடுவதற்காக அவர் வகுப்பைத் தவிர்த்துவிட்டார். தலைமை ஆசிரியர் பிடிபட்ட பிறகு மன்னிப்பு கேட்கவில்லை, மாறாக அவளைப் பிடித்த உதவி ஆசிரியரை கையால் கடித்துள்ளார். உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியையான சங்கீதா சிங், மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய நேரத்தில் ஃபேஷியல் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பிக்பூர் தொகுதியின்...
கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் உள்ள பிவிபி கல்லூரி வளாகத்தில் நேஹா ஹிரேமத் என்ற மாணவி சக மாணவர் ஃபயாஸ் என்பவரால் குத்திக் கொல்லப்பட்டார். காதலை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த மாணவர், இளம்பெண்ணை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவி நேஹா ஹிரேமத், பிவிபி கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் நேஹாவின் முன்னாள் வகுப்புத் தோழர். இவர் சவுதாட்டி தாலுகாவில் உள்ள முனவல்லியை சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக நேஹாவை...