இன்றைய ராசிபலன் (05-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

416

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அ.ர.சால் ஆ.தாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய உ.த்.திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூ.ட்.சுமங்களை உணர்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்


ரிஷபம்: கணவன், ம.னைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தள்ளிப் போன வி.ஷ.யங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அ.திகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உ.த்.தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முதலில் ச.ந்.தேகப்படுவதை நி.றுத்துங்கள். கு.டு.ம்பத்தாரால் பி.ர.ச்னை வந்து தீரும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தின் ர.க.சியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொ.டுத்துப் போக வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த கா.ரி.யம் தாமதமாக முடியும். சிலர் உங்களை தா.ழ்.த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். சகோதரர்களை பகைத்துக் கொ.ள்.ளாதீர்கள். வரவுக்கு மி.ஞ்.சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போ.ரா.டி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டி வரும்.

சிம்மம்

சிம்மம்: சில நாட்களில் அணுகுமுறை அவர்கள் ரசனைக்கேற்ப மா.ற்.றியமைத்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெ.ற்றி அடையும். உ.த்.தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கன்னி

கன்னி: மற்றவர்களால் செ.ய்ய முடியாத செ.ய.ற்கரிய கா.ரி.யங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. தி.டீ.ர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உ.த்.தியோகத்தில் புதிய மு.ய.ற்சிகள் ப.லி.தமாகும். சா.தித்துக் காட்டும் நாள்.

துலாம்

துலாம்: உற்சாகம் அடைவீர்கள். கு.டு.ம்பத்தில் இருந்து வந்த கூ.ச்.சல் கு.ழ.ப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் த.டை.ப்பட்ட வேலைகள் சிறப்பாக முடியும். நல்லன நடக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் ப.த.ற்றம் அதிகரிக்கும். யாரையும் தூ.க்.கி எ.றிந்து பேசாதீர்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். எதையும் மாற்ற முடியும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோ.ப.த்தை த.வி.ர்க்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சுவார்த்தை சா.த.கமாக முடியும். வாகனத்தை சீர் செ.ய்.வீர்கள். வியாபாரத்தில் சில சூ.ட்.சுமங்களைப் புரிந்துக் கொ.ள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எ.தி.ர்பாராத நன்மைகள் கிட்டும் நாள்.

மகரம்

மகரம்: பணப்பு.ழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அ.ர.சால் அனுகூலம் உண்டு. எ.தி.ர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்குகள் சா.த.கமாகும். வியாபாரத்தில் புது ஒ.ப்.பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தி.டீ.ர் யோ.கம் கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெ.ருகும். நண்பர்கள் ஒ.த்.தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உ.த்.தியோகத்தில் சில நுணுக்கங்களை க.ற்றுக் கொள்வீர்கள். ம.ன.தில் நிறைவு பெறும் நாள்.

மீனம்

மீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உ.ட.ல் நலத்தில் கவனம் தேவை. ப.ண.ப்.ப.ற்றாக்குறையை சமாளிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எ.தி.ர்பார்ப்புகள் விலகும் நாள்.