நீ போய் ரெஸ்ட் எடும்மா…. உன்னை கெஞ்சிக் கேட்கிறன்!.. சிவாஜி நடிப்பை தோற்கடித்த சிறுவன்!!

951

கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பல பள்ளிகள் ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு பாடம் எடுத்து வருகின்றனர்.

அவ்வாறு வீட்டுப்பாடத்தினையும் ஆன்லைன் மூலமாக காணொளி எடுத்து அனுப்பிவிடவும் கூறி வருகின்றனர். இங்கு சிறுவன் ஒருவன் தனக்கு கொடுத்த வீட்டுப்பாடத்தினை செய்யாமல் அம்மாவிடம் கெஞ்சும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த காட்சியில் முதல் நாள் வீட்டுப்பாடம் செய்யாமல் டிமிக்கி அடித்த சிறுவன் மறுநாளும் வீட்டுப்பாடத்தினை செய்யாமல் கையெடுத்து கும்பிட்டு அம்மாவிடம் மீண்டும் அனுமதி கேட்கின்றன்.


இக்காட்சி தற்போது தீயாய் பரவி வருவதுடன் சில புகைப்படங்களும் தீயாய் பரவி வருகின்றது.