லேடி கெட்டப்பில் பெண்களை ஏ.மா.ற்றிய ரங்கசாமி : அதனால் நேர்ந்த அ.வ.லம் !!

590

ரங்கசாமி….

பார்ப்பதற்கு பாண்டா போல உருண்டையாக இருக்கும் இவர் தான் லேடி கெட்டப் ரங்கசாமி..!

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்த ரங்கசாமி வேலை தேடுவது போல ஐதராபாத்தில் உள்ள லாலகுடா பகுதிக்கு சென்றுள்ளான். அங்கு தங்கி வேலை தேடுவதற்கு பதிலாக அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற திருமணமான பெ.ண்.க.ளை தனது காதல் வலையில் வி.ழ வைத்து பணம் ப.றி.க்கும் மோ.ச.டி வே.லை.களை அ.ர.ங்கேற்றியுள்ளான்.

சிரிக்க சிரிக்க பேசினால் பெ.ண்.கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில், அறிமுகமாகும் பெ.ண்.களிடம் எல்லாம் அ.ப்.பா.வித்தனமாக கோ.மா.ளி போல பேசி அவர்களின் நட்பை பெற்று, அவர்களது வீடுகளுக்கு சென்று அவர்களது ஆடைகளை அணிந்து கொண்டு பெ.ண் போல வே.ட.மிட்டு அவர்களை சிரிக்க வைத்து மயக்கி உள்ளான்.


தனது காதல் வலையில் சி.க்.கும் பெ.ண்.களிடம் பா.லி.யல் இ.ச்.சை.யை தீ.ர்.த்துக் கொண்டு நெ.ரு.க்.க.மாக பு.கை.ப.டம் எடுத்து வைத்து, அதனை வைத்து மி.ர.ட்.டி ப.ண.ம் பெறுவதையும் வா.டி.க்கையாக்கி உ.ள்.ளான்.

ஆசை அறுபது நாள் மோ.க.ம் முப்பது நாள் என்பது போல ஒரு பெ.ண்.ணிடம் எ.வ்.வளவு ப.ணம் பெறமுடியுமோ அந்த அளவிற்கு ஏ.மா.ற்றி பெற்றதும், அடுத்த பெ.ண்.களை தேடிச்சென்றுவிடுவது இவனது வாடிக்கை என்று கூறப்படுகின்றது.

லாலகுடாவில் இதேபோல் ஒரு பெ.ண்.ணை ஏ.மா.ற்.றியதாக ரங்கசாமி மீது கா.வ.ல் நிலையத்தில் பா.தி.க்.க.ப்பட்ட பெ.ண் அ.ளி.த்த பு.கா.ரின் அடிப்படையில் போ.லீ.சார் ரங்கசாமி மீது வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து அவனை பிடித்து வி.சா.ரித்த போது அவன் மீதுள்ள வ.ழ.க்குகள் வெளிச்சத்திற்கு வந்தது.

தனது மோ.ச.டி வேலைக்காக திருமணம் ஆன நன்றாக ச.ம்.பாதிக்கும் சில திருமணமான பெ.ண்.களிடம் நண்பன் போல பேசி பழகி, க.ண.வன் ம.னை.வி.க்.கிடையே ச.ண்.டையை ஏற்படுத்தி கணவரிடம் இருந்து வி.வா.கரத்து செ.ய்.ய வைத்து அந்த பெ.ண்.களிடம் பணம் பறித்த கொ.டுமை.யை எல்லாம் நி.க.ழ்.த்தியுள்ளான் லே.டி கெ.ட்.ட.ப் ரங்கசாமி..!

10க்கும் மேற்பட்ட குடும்ப பெ.ண்.களின் வாழ்க்கையில் கு.ம்.மி.யடித்த ரங்கசாமி, ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெ.ண்.ணுடன் கோவாவுக்கு ஹனிமூன் டிரிப் சென்றபோது அங்கு வைத்து ஹைதராபாத் போ.லீ.சார் அவனை சு.ற்.றி.வ.ளைத்து கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்தனர்.