மியான்மரில்…
மியான்மரில் போ.ரா.ட்.ட.க்.கா.ரர்களை விட்டு விடும்படி கூறி, கன்னியாஸ்திரி ஒருவர் பொ.லி.சார் மு.ன் ம.ண்.டி.யி.ட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் ப.கி.ரப்பட்டு வருகிறது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தே.ர்.த.லில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜ.ன.நாயகக் க.ட்.சி மீண்டும் வெற்றி பெற்று ஆ.ட்.சி அமைத்தது.
ஆனால், தே.ர்.த.லில் மு.றை.கே.டுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அ.ர.சை ஏ.ற்.க இ.ரா.ணு.வம் ம.று.த்தது. இதனால், மியான்மர் அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே மோ.த.ல் நீ.டி.த்.து வ.ருகிறது.
சில நாட்களுக்கு முன், சான் சூச்சி த.லை.மை.யிலான க.ட்.சி.யின் ஆ.ட்.சி.யைக் க.வி.ழ்.த்து, இ.ரா.ணு.வம் ஆ.ட்.சிப் பொ.று.ப்பைக் கை.ப்.ப.ற்.றி.யது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் மு.க்.கி.யத் த.லை.வர்களையும் வீ.ட்டுக் கா.வ.லில் இ.ரா.ணு.வம் வை.க்க, இ.ரா.ணுவ ஆ.ட்.சி.க்கு எ.தி.ரா.க மியான்மர் ம.க்கள் போ.ரா.ட்.ட.த்தில் இ.ற.ங்கினர்.
குறிப்பாக, நாட்டில் நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போ.ரா.ட்.ட.ங்கள் வ.லு.த்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் மு.ட.க்.க.ப்.பட்டுள்ளது.
இ.ரா.ணு.வ.த்.துக்கு எ.தி.ராக ந.ட.த்தப்பட்ட போ.ரா.ட்.ட.த்.தில் இதுவரை 50-க்கும் அ.தி.க.மானவர்கள் ப.லி.யா.கி உள்ளனர்.
இந்நி.லை.யில் மி.யா.ன்மரின் வட.க்கு ந.க.ரான மைட்கினாவில் நடந்து வரும் இ.ரா.ணு.வ.த்.திற்கு எ.தி.ரா.ன போ.ரா.ட்.ட.த்.தின் போது, கன்னியாஸ்திரி ஒருவர், அந்த கு.ழ.ந்தைகளை, அதாவது போ.ரா.ட்.ட.க்.கா.ர.ர்களை வி.ட்.டுவிடுங்கள், என் உ.யி.ரை எடுத்துக் கொ.ள்.ளு.ங்கள் என்று பொ.லி.சார் ம.ண்.டி.யிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், போ.ரா.ட்.ட.க்.கா.ரர்களை நோக்கி பொ.லி.சா.ர் து.ப்.பா.க்.கி.ச் சூ.டு ந.ட.த்.தி.னர். பு.கை கு.ண்.டு.க.ளை வீ.சி.ன.ர்.
இதனால் போ.ரா.ட்.டக்.கா.ர.ர்கள் அதைக் கண்டு ஓடினர். இதன் காரணமாகவே நான் அவர்களது முன் ம.ண்.டி.யி.ட்டு அந்தக் கு.ழந்.தைகளைச் சு.ட்.டு வி.டா.தீர்கள். அவர்களை விட்டுவிடுங்கள், அவர்களுக்கு பதிலாக என்னைச் சு.ட்.டு.க் கொ.ல்.லு.ங்.கள் என்று கூ.றி.யதாக தெரிவித்தார்.
கன்னியாஸ்திரி இப்படி கூறும் போது, அ.ங்.கிருந்த பொ.லி.சா.ர் இருவர் கை கூப்பி இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.