அவள் கோடிகளில் ஒருத்தி! லண்டனில் உ.யி.ரி ழந்த ஆசிரியைக்கு நடந்தது என்ன? நடந்ததை விவரித்த உறவுக்கார பெண்!

815

லண்டனில்…

லண்டனில் கொ.ரோ.னா பா.தி.ப்.பால் ஆசிரியை ஒருவர் உ.யி.ரி.ழ.ந்.த நி.லை.யில் அவர் குறித்து குடும்பத்தார் நினைவு கூர்ந்துள்ளனர்.

தெற்கு லண்டனை சேர்ந்தவர் Jan Docker (55). ஆசிரியையாக பணிபுரிந்து வந்த Dockerக்கு கடந்த மாதம் 12ஆம் திகதி கொ.ரோ.னா அ.றி.கு.றி ஏ.ற்.ப.ட்.ட நி.லை.யில் 19ஆம் திகதி தொ.ற்.று இ.ருப்பது உறுதி செ.ய்.ய.ப்பட்டது.

இதன் பின்னர் கிறிஸ்துமஸ் நாளில் மூச்சுவிட சி.ர.ம.ப்.ப.ட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் ம.ரு.த்துவமனைக்கு கொ.ண்.டு செ.ல்.ல.ப்.ப.ட்.டார்.

ஆனால் அடுத்த 6 மணி நேரம் கழித்து Docker உ.யி.ரி.ழ.ந்.தார். Dockerன் உறவுக்கார பெண் Rachel கூறுகையில், அவளுக்கு எ.ந்.தவொரு உ.ட.ல்ந.ல.ப்பி.ர.ச்.சி.னை.யும் இதற்கு முன்னர் ஏ.ற்.ப.ட்டதில்லை.


அவள் கோடிகளில் ஒருத்தி! மற்றவர்கள் மீது மிகுந்த அக்கறையும், அன்பும் கொ.ண்.ட.வ.ராக இருப்பார்.

தன்னுடைய பணியை மிகவும் நேசித்த Docker பல குழந்தைகளுக்கு சிறப்பாக கல்வியை கற்று கொடுத்திருக்கிறார்.

அவளுக்கு கொ.ரோ.னா உறுதி செ.ய்.த பின்னர் தி.டீ.ரெ.ன மூ.ச்.சு வி.ட சி.ர.ம.ப்.பட்டார், இதையடுத்தே மருத்துவமனைக்கு கொ.ண்.டு செ.ன்றோம். உயிரிழந்த Dockerக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என கூறியுள்ளார்.