அ.சிங்கமாக மெசேஜ் அனுப்பிய மேனேஜர்! துடைக்கும் க.ட்டையால் அ.டி.த்து து வம்சம் செ.ய்த பெண்! வைரல் வீடியோ!!

395

சீனா…….

வடகிழக்கு சீனாவை சேர்ந்த ஒரு அ.ர.சு ஊழியர், தனது அலுவலக உயர் மேலாளரை துடைக்கும் க.ட்.டையால் அ.டி.த்துள்ளார்.

வடக்கிழக்கு சீனாவில் ஒரு அரசாங்க அலுவலக ஊழியர் தனது மு தலாளி து.ன்.பு.றுத்தியதை அடுத்து சோர்வடைந்து அவரை து.டை.ப்பத்தால் அ.டி.த்துள்ளார்.

மேலும் புத்தகங்களையும் தண்ணீரையும் அவர் மேல் வீ.சி.யுள்ளார். அந்த முதலாளி அந்த பெண்ணுக்கு பா.லி.யல் து.ன்.பு.றுத்தல் அ ளித்ததாக கூறப்படுகிறது.


14 நிமிடம் உள்ள இந்த வீடியோ தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் அந்த முதலாளி வேலையில் இருந்து நீ.க்.க.ப்பட்டார். அந்த பெ.ண்.ணின் இறுதி பெயர் ஜாவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த வீடியோவின் முடிவில் அவர் தனது முதலாளியின் கணினியை க.வி.ழ்ப்பதை காணலாம். கடந்த வாரம் அந்த பெ.ண் போ.லீ.சில் அறிக்கை தா.க்.க.ல் செ.ய்.த நிலையில் இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.