ஆசிய நாட்டவரான மாணவியை குளியலறைக்குள் அடைத்த தி.ரு.டர்கள்… அதன் பின்னர் நடந்த அ.ரா.ஜக செ.ய.ல்கள்!!

663

அமெரிக்கா…….

அமெரிக்காவில், த.ன் உறவினர் வீட்டுக்கு ஒன்லைனில் கல்வி கற்பதற்காக சென்ற ஒரு மாணவியை தி.ரு.ட.ர்கள் கு.ளி.ய.லறைக்குள் அடைத்துவிட்டு, வீட்டை சூ.றை.யாடி சென்ற ச.ம்.பவம் ஒன்று ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இணையம் வாயிலாக அந்த மா.ண.வி வகுப்பில் இணைந்திருந்தபோது, இரண்டு தி.ரு.ட.ர்.கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.

அந்த மா.ண.வியை சட்டையை.ப் பி.டித்துத் தூ.க்.கி குளியலறைக்குள் விட்டு கதவை மூ.டி.யிருக்கிறார்கள் அவர்கள். அந்த வீட்டிலிருந்த தலையணை உறைகளை க.ழ.ற்றி, அவற்றில் பணம், விலையுயர்ந்த கமெரா ஆகியவற்றை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள் அந்த தி.ரு.டர்கள்.


இதற்கிடையில், வெளியே நடப்பதை அறியாமல் திக் திக் என்று திகிலில் உறைந்திருந்த அந்த மா.ணவி, ஒரு வேளை தான் க.ட.த்.த.ப்படலாம் அல்லது கொ.ல்.ல.ப்.ப.டலாம் என்று ப.ய.ந்து, அப்படி ந.ட.ந்.தால் து.ப்.புக் கொ.டு.க்கும் வகையில், அந்த குளியலறையின் கதவில் தன் பெயரை எழுதி, ’உதவி, தி.ரு.ட.ர்கள்’ என்று எழுதிவைத்துள்ளாள்.

ஆனால், அ.தி.ர்.ஷ்டவசமாக அந்த மா.ண.வியை ஒன்றும் செ.ய்.யாமல் விட்டுச் சென்றுவிட்டார்கள் அந்த தி.ரு.டர்கள். அத்துடன் அந்த வீட்டி உரிமையாளரின் காரையும் நா.ச.ம் செ.ய்.து.விட்டு செ.ன்.று.ள்.ளார்கள் அவர்கள்.

ஏற்கனவே அமெரிக்காவில் ச.மீ.ப காலமாக ஆ.சியர்கள் மீது தா.க்.குத.ல்.க.ள் ந.ட.ந்து வ.ரு.வ.தால், ஒருவேளை இது ஆ.சி.யர்கள் மீ.தான இ.ன.வெ.றி.த்.தா.க்குதலாக இருக்குமோ என பொ.லிசா.ர் ச.ந்தேகிக்கிறார்கள்.