ஆஸ்திரேலியாவில் அழகிய வண்ணம் கொண்ட புதிய வகை சிலந்தி கண்டுபிடிப்பு..!

370

சிலந்தி…………..

ஆஸ்திரேலியாவில் அழகிய வண்ணம் கொண்ட புதிய வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சதுப்பு நிலப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மராட்டஸ் நெமோ என அழைக்கப்படும் இந்த சிலந்தி 4 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் கொண்டது.

மயில் சிலந்தி வகையைச் சேர்ந்த நெமோ, நடனங்கள் ஆடுவதில் தனித்துவம் பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆரஞ்சு நிற முகவமைப்புடன் வெள்ளைக் கோடுகளுடன் காண்பதற்கு கோமாளியைப் போல இருப்பதால் இந்தச் சிலந்திக்கு நெமோ என பெயரிட்டுள்ளதாக இதனைக் கண்டுபிடித்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.