தொழிலதிபர்…….
டெக்சாசைச் சேர்ந்த இளம் தொ ழி லதிபர் ஒருவர், க லி போர் னியாவிலுள்ள சுரங்கங்கள் நிறைந்த பகுதியில் ஒரு இடம் வாங்கினார்.
Brent Underwood (32) என்னும் அந்த இளைஞர், 1.4 மில்லியன் டொலர்களுக்கு அந்த இடத்தை வாங்கினார்.
கடந்த மார்ச் மாதம், அவர் தான் வாங்கிய இடத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போதுதான் இந்த கொ.ரோ.னா பொதுமு.ட.க்க.ங்கள் அறிவிக்கப்பட, ஒரு வாரம் அதே இடத்தில் தங்க மு.டி.வு செ.ய்.தாராம் Brent.
ஆனால், சில நாட்களில் அங்கு பனிப்புயல் பெய்ய, அவரால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை.
இப்போது அவர் அங்கு சென்று 12 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இனி உ.யி.ரு.ள்ளவரை தான் அங்கிருந்து புறப்பட மாட்டேன் என்கிறார் Brent.
அவர் வாழும் அந்த பகுதி, இப்போது, அயன் மேன் போன்ற பிரபல திரைப்படங்களில் எல்லாம் இடம்பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
அதே பகுதியில் ஹொட்டல் ஒன்றை திறக்க மு.டி.வு செய்துள்ள Brent, தான் அங்கிருந்து நகரப்போவதில்லை, மாறாக மக்களை அங்கே வரவழைக்கப்போகிறேன் என்கிறார்.
Brent வாழும் அந்த பகுதி, முன்பு நாளொன்றிற்கு குறைந்தது ஒரு கொ..லை ச.ம்.ப.வத்.தையாவது பார்த்த இடமாகும்.
ஆகவே, அங்கு ஏராளம் ஆ.வி.கள் உ.ல.வுவதாக செய்திகள் உலா வந்தாலும், தனக்கு அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லை என்கிறார் Brent.