இங்கிலாந்தில் தனது பிள்ளைகள் 6 பேரையும் ம ருத்துவப்பணிக்கு அர்ப்பணித்த தந்தைக்கு நடந்த சோகம் !!

545

இங்கிலாந்தில்……

இங்கிலாந்தில் தனது பிள்ளைகள் 6 பேரையும் ம ரு த்துவப்பணிக்கு அர்ப்பணித்த தந்தை கொரோனா தா.க்.கு.தலுக்கு ஆ ளா கி உ.யிரி.ழ.ந்.துள்ளார்.

கிழக்கு லண்டனில் வசித்து வந்த 81 வயதான அசன்-உல்-ஹக் சவுத்ரி என்பவர் கொ ரோனாவால் பா.தி.க்.கப்பட்டு சி.கி.ச்சை ப.லனி.ன்றி கடந்த மாதம் 28ந்தேதி உ.யி.ரி.ழந்தார்.

அரசின் வி தி முறைகளை சரியாக பின்பற்றி, தனிமையில் கிழக்கு லண்டனில் பாதுகாப்பான முறையில் இருந்தும், சவுத்ரிக்கு இந்த சோ க மு டிவு ஏற்பட்டுள்ளது.


இவரது 6 கு ழந்தைகளும் ம ரு த்துவர்களாக கொ ரோ னாவுக்கு எ தி ராக போ ராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.