மீனா ஹாரிஸ்…
அமெரிக்க துணை அதிபரின் பெயரை வர்த்தக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தகே கூடாது என கமலா ஹாரிஸின் தங்கை மகளான மீனா ஹாரிஸுக்கு வெள்ளை மாளிகை வ.லி.யுறுத்தியுள்ளது.
மீனா ஹாரிஸ் எழுதும் புத்தகங்கள் மற்றும் ஆடை பிராண்டுகளுக்கு விளம்பரம் செ.ய்.யும் வகையில் கமலா ஹாரிஸின் பெயர் பயன்படுத்தப்படுவதாக பு.கா.ர் எ.ழு.ந்தது.
இந்நிலையில், அமெரிக்க துணைத் ஜனாதிபதி கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளை மாளிகையின் கொ.ள்.கையின்படி எந்தவொரு வணிக நடவடிக்கைகளுடனும் துணைத் ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்றும்
அதனால் மீனா ஹாரிஸை தனது பிராண்டை உயர்த்துவதற்காக கமலா ஹாரிஸின் பெயரை பயன்படுத்துவதை நி.று.த்துமாறு வ.லி.யு.றுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், கமலா ஹாரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மிக உயர்ந்த நெறிமுறைத் தரங்களை நிலைநிறுத்துவார்கள் என்று குறிப்ப்பிடப்பட்டுள்ளது.