இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது : வெளியான அறிவிப்பு!!

343

கொரோனா வைரஸ்…

நடப்பில் கொ ரோ னா வை ர ஸ் த.டு.ப்பூ.சி.கள் விநியோகிக்கப்படும் செயற்திட்டத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிரித்தானியாவில் கொ.ரோ.னா த டு ப்பூ சி கள் காரணமாக தொ.ற்.று நோ யின் ப.ர.வ.ல் கு றை யும் என்று பொ ரு ளாதாரம் தொடர்பான லண்டன் பள்ளியின் உலக சுகாதார கொள்கை உதவி பேராசிரியர் வைத்திய கலாநிதி கிலேர் வென்ஹம் இதனை தெரிவித்துள்ளார்.

உலக சனத்தொகை பா துகா க்க ப்படும் வரை கொ ரோ னா தொ.ற்.று நோ யி ன் ப ர வ ல் மு டி வ டையாது என்று அவர் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலவரப்படி உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் கொ ரோ னா த டு ப்பூ சிக ளை முழுமையாக வழங்கி முடிப்பதற்கு 2023-2024ஆம் ஆண்டு வரை செல்லக்கூடும். இது நீண்ட காலம் என்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் வழமைக்கு திரும்பாது என்று கிலேர் வென்ஹம் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் அனைத்து மக்களுக்கும் கொ ரோ னா த டு ப்பூ சி செலுத்தப்பட்டாலும் வெளிநாடுகளில் இருந்து கொ ரோ னா தொ.ற்.று ஏ.ற்.ப.ட.க்கூடும் என்ற அ.ச்.ச.த்.தில் எல்லை க ட் டுப்பாடுகள் தொடரும் என்றும் கிலேர் வென்ஹம் தெரிவித்துள்ளார்.