இரவில் வீசிய வாசனை : நள்ளிரவின் கமெராவில் சி.க்.கி.ய காட்சியைக் கண்டு அ.தி.ர்.ந்த இளம் தம்பதி!!

363

பிரித்தானியாவில்…

பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்கு புதிதாக கு.டி.போ.ன இ ளம் தம்பதியர், அந்த வீட்டில் ஏதோ அ.மா.னு.ஷ்.யம் இருப்பதை உணர்ந்துள்ளனர்.

பிரித்தானியாவின் Merseyside என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டுக்கு கு.டி.போ.யி.ரு.க்.கி.றா.ர்கள், Darren Pallister(27) மற்றும் Jessica Mason (27) என்ற தம்பதி.

அந்த வீட்டுக்கு போனதிலிருந்தே, அங்கே யாரோ இருப்பது போல் தோன்றுமாம். ஒரு இனிய மணம் வீசுமாம், அதை உணர்வதற்குள், அது ம.றைந்துபோ.ய்விடுமாம்.


இப்படியிருக்கும்போது, ஒரு நாள் தங்கள் நாய்களைக் க.ண்.காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டுள்ளார் Darren. அப்போது, ஜனவரி மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12.34க்கு வீடியோவில் பதிவான ஒரு காட்சி அவரது கண்ணில் பட்டுள்ளது.

அதில் வெண்ணிறத்தில் மணப்பெண்ணின் உடை அணிந்த ஒரு அழகான இளம்பெ.ண் நடமாடுவதைக் கண்ட Darren அ.தி.ர்.ச்.சிய.டைந்துள்ளார். பிறகு அவர் அதை Jessicaவுக்கும் காட்ட, இருவருமாக ஆ.வி.கள் குறித்து ஆ.ரா.யும் ஒருவருக்கு அந்த வீடியோவைக் காட்டியுள்ளார்கள்.

அவரோ அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, ’நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்’ என்று பாடாத குறையாக அந்த காட்சியை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

அது என்ன என்பது குறித்து அ.றிந்துகொ.ள்.வத.ற்காக அந்த நிலத்தின் சொந்தக்காரரை அணுகினால், அவருக்கு அங்கு யாராவது உ.யி.ரி.ழந்.துள்.ளா.ர்.களா என்பது குறித்து சரியாக தெரியவில்லையாம்.

எனவே, Darren அந்த வீடியோவை உள்ளூர் வரலாற்றாளர் ஒருவரிடம் காட்டி, அதன் பின்னணியில் என்ன உள்ளது என்பதை அறி.ந்துகொ.ள்.ள இருக்கிறார்.