இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ இரட்டைப் பிறவியான யானைக்குட்டிகள்: வெளியாகியுள்ள சோ க செய்தி!!

390

யானைகள்……………

ஆசிய யானைகள் இரட்டைக் குட்டிகள் ஈனுவது அபூர்வமானதாக காணப்படும் நிலையில், இலங்கையிலுள்ள மின்னேரியா தேசிய பூங்காவில் அபூர்வமாக அரியவகை இரட்டைக் குட்டிகள் தென்பட்டன.

இப்படி ஒரு அபூர்வ நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இனியும் இதேபோல் இரட்டைக் குட்டிகள் பிறக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. முதன்முறையாக ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக அந்த இரட்டை குட்டிகள் மகிழ்வுடன் உலாவந்தன.

ஆனால், கடந்த சனிக்கிழமையன்று, மஹாசேனபுர என்ற இடத்தில் அந்த யானைக்குட்டிகள் இரண்டும் இ ற ந்து கி டப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏ மாற் றத்தையும் அ தி ர்ச் சியையும் ஏ ற்படுத்தியுள்ள இ ந்த கு ட்டிகளின் ம ர ண த்துக்கு கா ரணம் எ ன்ன என் பது தெ ரி யவில்லை.


அருகருகே அந்த அ ழகான இ ரண்டு யா னை க் குட் டிகளும் இ ற ந்துகிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி ம ன தை க னக் கச் செ ய் துள்ளன.

இந்த ச ம் பவம் பொ து ம க் க ளையும் வன வி லங்கு ஆ ர்வ லர்களையும் சோ க த் துக் கு ள் ளா க் கியுள்ளது.