இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை அனிகா ! ரசிகர்கள் ஷாக் !

964

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.


அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

13 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார்.

 

View this post on Instagram

 

Photography and colouring @rainbow_media_clt Mua stylish and costume designing @sakshya_makeover Jewellery @minar_fashion_jewellery Coordination @itz_me____________jp and sudheesh . @kshatriyan_ . @jeringeorgev . @vishnuputhussery . @pranav_spartan

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

இந்நிலையில், மலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.