இ ற ந்த மகனின் இ த யதுடிப்பை டெடி பியரில் கேட்டு க ண்ணீர் வ டித்த தந்தை.. உ ரு கவை த்த வைரல் வீடியோ!!

676

அமெரிக்கா……….

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் ரெய்ட். இவர், கடந்த வருடம் நடந்த ஒரு கார் வி ப த் தில் தனது 16 வயது ம க னை  இ ழ ந் து வி ட்டார்.

அப்போது நடந்த அந்த தந்தையின் கண்ணீர் இப்போது சமூக ஊடகங்களில் வை ர லாகி வருகிறது. ம க னை இ ழ ந்த அந்த தந்தை த ன து ம க னி ன் உ று ப் புகளை தா ன ம் செ ய் ய மு டி வெ டு த்தார். அதில் அவ ர து  ம க னி ன் இ த யம் ஒ ரு வ ருக்கு பொ று த் தப் பட்டு, அவர் உ யி ர் பி ழை த் தார்.

மேலும், இ ற ந் த மகனின் இ த ய த்தை பெற்ற அந்த நபர், அந்த த ந் தை க்கு ஒரு டெட்டி பியரை பரிசாக அனுப்பினார். அதில் அவரது இ த ய து டி ப்பு ரெ கா ர்ட் செ ய்யப்பட்டிருந்தது.


அந்த வீடியோவில் முதலில் அந்த த ந்தை பக்ஸை பிரித்ததும் அதில் ஒரு கடிதமும் எ ழு தப் பட்டிருந்தது. அதை ப டித்த அவர், உ ணர் ச் சி வசப்படுகிறார்.

அதன் பின்னர் அந்த டெடி பியர் பொம்மையை எடுத்து, அதன் இ த ய து டி ப் பை கேட்டதும், க ண்ணீர் விடுகிறார்.