உடம்பில் ஈரம் சொட்ட சொட்ட எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த சாந்தினி தமிழரசன்!!

251

சாந்தினி தமிழரசன்..

நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளிவந்த சிந்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி தமிழரசன்.

அதனை தொடர்ந்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சாந்தினி,

தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாந்தினி தமிழரசன், அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.


தற்போது சாந்தினி, கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.