உடல் எடை கூடி குண்டான நடிகை சினேகா? குழந்தை பிறந்த பின்னர் முதல் முறையாக வெளியிட்ட வீடியோ!!

1088

குழந்தை பிறந்த பிறகு முதன் முறையாக நடிகை சினேகா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன நிலையில் சினேகா உடல் எடை குறைக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளார். அதில் அவர் முன்பு இருந்ததை இருந்ததை விட இரு மடங்கு உடல் எடை அதிகரித்துள்ளார்.

தான் குண்டாக இருப்பதை எண்ணி கவலை கொள்ளாமல் சிங்கப் பெண்ணாக மாறி எடை குறைக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளார். நடிகை சினேகா கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் முதல் குழந்தை பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அது மட்டும் இல்லாமல் பிரசன்னா மற்றும் சினோகா ஜோடி இருவரும் சேர்ந்து இன்றும் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து சினேகா மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் கர்ப்பமானார்.

 

View this post on Instagram

 

Started my workout,journey towards fit healthy me. Of course we r all in difficult times,donno wat future has got in store fr us. Let’s keep ourselves healthy n positive. This too shall pass. #stayhealthy #staysafe #loveyouall❤️

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

ஏற்கெனவே சினேகா – பிரசன்னா தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அவரின் உடற்பயிற்சி காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.