எலா…..
பிரிட்டனைச் சேர்ந்த 9 வயது சிறுமியான எலா என்பவர் காற்று மாசுபாடு காரணமாகப் ப.லி.யான முதல் கு ழந்தை என அந்நாட்டு நீ.தி.ம.ன்றம் தீ.ர்.ப்பு வ ழ ங்கியுள்ளமை அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 9 வயது சிறுமியான எலா கடந்த 2013ம் ஆண்டு மூ ச் சுத் தி ண றல் காரணமாக உ.யி.ரி ழ ந்தார்.
இந்நிலையில் சிறுமியின் ம.ர.ணம் கு றி த்து ம ரு த் து வர்க ள் அ ளி த்த அ றி க் கையி ல் ம.ர.ண த் தி ற்கான கா ர ணம் மூச்சு வி டு வதில் ஏற்பட்ட அடைப்பு, க டு மை யான ஆஸ்துமா மற்றும் கா ற் று மாசுபாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து சி று மியின் பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் அவர்கள் தாங்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை வசித்த பகுதியில் அதிகமாகக் காற்று மாசு உள்ள பகுதி அந்த பகுதியில் உலக சுகாதார மையம் பரிந்துரை செ ய் த தை விட அதிகமான காற்று மாசு உள்ளது. இதனால் எங்கள் கு ழ ந் தை எலாவிற்கு நை ட் ரஜன் டை ஆக்ஸைடு அதிகம் கொண்ட காற்றைச் சு வா சி க்கும் நிலை உருவானது. இதுவே அவளின் ம.ர.ண.த்.திற்குக் கா ர ண ம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வ ழ க் கில் கோர்ட்டில் ஆஜரான எலாவின் தாய் ரோசாமுண்ட் கோர்ட்டின் தன் கு ழ ந் தையை 28 முறை காற்று மாசு காரணமாக ம ரு த் து வமனைக்கு அழைத்து சென்றதற்கான ஆவணத்தை ச மர் ப்பித்துள்ளார்.
அத்துடன் அவர் அதில் கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 6 கு ழ ந்தை கள் காற்று மாசு காரணமாக உ.யி.ரி.ழ.ந்துள்ளதாகவும், உலகில் பாதி நாடுகளில் காற்று மாசு காரணமாக ஏற்படும் ம ர ணம் குறித்து எந்த வித புள்ளி வி பர ங்களும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை எலா இ ற ந் து சு மார் 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த வ ழ க் கில் எலா காற்று மாசு காரணமாகவே இ ற ந்து ள்ளார் என்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. இப்படியான ஒரு தீர்ப்பு உலகிலேயே முதன் முறையாக வெளியாகியுள்ளது. இதனால் உலகில் காற்று மாசு காரணமாக இ ற ந்த முதல் கு ழ ந்தை யாக எலா பார்க்கப்படுகிறாள்.
இந்த தீர்ப்பின் மூலம் காற்று மாசு க ட் டு ப்பாடு குறித்து உலக நாடுகள் அதிக கவனம் எடுக்கும் என எ தி ர் பா ர்க் க ப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் காற்று மாசு என்பது உலகிற்கே மிகப்பெரிய அ ச் ச த்தை ஏற்படுத்தும் எனப் பல வல்லுநர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.