என்ன கண்ட்ராவி டிரெஸ்டா இது.. கவர்ச்சி காட்டுறேன்னு ட்ரோலில் சிக்கிய ஸ்ருதிஹாசன்!!

172

ஸ்ருதிஹாசன்..

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் ஸ்ருதிஹாசன். இசையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்ட இவரை சினிமா உலகம் நடிகையாக மாற்றிவிட்டது. சரி நடித்துத்தான் பார்ப்போம் என துவங்கியவருக்கு அதுவே இப்போது கேரியராக மாறி விட்டது.

ஸ்ருதிஹாசனின் முதல் திரைப்படம் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சர்யம் கொடுத்தார். விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3, விஷாலுடன் பூஜை, தனுஷுடன் 3 என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தார்.

ஆனால், என்ன காரணமோ இவரால் நயன்தாராவை போல நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியவில்லை. அதேநேரம், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். வயது வித்தியாசமெல்லாம் பார்க்காமல் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ரவி தேஜா என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்தார்.


ஒருபக்கம், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். படுக்கையறை காட்சிகளிலும் சிறப்பாக நடித்து ரசிகர்களை அதிரவிட்ட நடிகை இவர். இப்போது தனது காதலருடன் மும்பையில் வசித்து வருகிறார். திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஸ்ருதி லிவ்விங்- டூகெதர் வாழ்க்கையை மட்டும் வாழ்ந்து வருகிறார்.

ஒருபக்கம், நானும் மார்க்கெட்டில் இருக்கேன் என காட்டுவதற்காக கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அழகு என்கிற பெயரில் ஒரு கண்ட்ராவியான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரோலில் சிக்கியுள்ளது.