எலியை விரட்டக் கோரிய மனைவி… இறுதியில் கணவரின் மர்ம உறுப்புக்கு ஏற்பட்ட சோகம்!!

393

ஆப்ரகாம் முஸோண்டா….

ஜிம்பாப்வே (Zimbabwe) நாட்டின் கிட்வே (Kitwe) என்னும் பகுதியை சேர்ந்தவர் ஆப்ரகாம் முஸோண்டா (Abraham Musonda). இவரது மனைவி பெயர் முகுப்பா (Mukupa).

சில தினங்களுக்கு முன் முகுப்பா, தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். ஆப்ரகாம் மற்றும் முகுப்பா ஆகியோர் தனித்தனி அறையில் வசித்து வந்துள்ளனர்.

அப்போது முகுப்பாவின் அறையில் எலிகள் தொந்தரவு அதிகம் இருந்தால், கணவரிடம் அதனை விரட்ட வேண்டி மனைவி தெரிவித்த நிலையில், ஆப்ரகாம் அதனை விரட்டவில்லை என்று கூறப்படுகின்றது.


இதன் காரணமாக, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, கடும் கோபமடைந்த மனைவி, கணவரின் பிறப்புறுப்பை கடித்துள்ளார்.

இதன் காரணமாக, வேதனையில் துடித்த ஆப்ரகாமை மீட்டு உடனடியாக மருத்தவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.