கணவனின் கனவில் தோன்றிய எண்களில் லொட்டரி வாங்கிய பெ ண்ணுக்கு அ.டி.த்த ஜாக்பாட்!

384

கனடாவில்…

கனடாவில் கணவனின் கனவில் வந்த எண்களைக் கொ ண் டு லொட்டரி வாங்கிய பெ ண் ணுக்கு 60 மில்லியன் டொலர் பரிசு வி ழு ந் துள்ள சம்பவம் ஆ ச்ச ரி யத்தை ஏ ற் படுத்தியுள்ளது.

கனடாவில் டொரோண்டோவில் வசிப்பவர் Deng Pravatoudom, வயது 57. இவர் 1980-இல் தனது 14 உடன்பிறப்புகளுடன் லாவோஸிலிருந்து கனடாவுக்கு கு.டி.பெ.ய.ர்.ந்தார். பல தசாப்தங்களாக, அவரும் அவரது கணவரும் தங்கள் குடும்பத்தை ஆ த ரிக்க க.டு.மை.யா.க உ.ழை த்து வந்துள்ளனர்.

20 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் கணவனின் கனவில் அ.டி.க்.க.டி ஒரு எண் வந்துள்ளது. அதை அவ்வப்போது அவர் தனது மனைவியிடம் கூறி வந்துள்ளார்.

இதனால், ஒரு நம்பிக்கையுடன் பல ஆண்டுகளாக அந்த பெண் அதே எண்ணில் தொடர்ந்து லொட்டரி சீட்டுகளை வாங்கி வந்திருக்கிறார். அவரது நம்பிக்கையும், அவரது கணவன் க ண்.ட கனவும் ப.லி.த்துவி.ட்.ட.து.


கொ.ரோ.னா லா.க்.டவு.ன் கா.ல.த்.தில் கடந்த ஆண்டு தன்னை வே.லை.யை இ.ழ.ந்.து து.ன்.ப.த்தில் இருந்த அவருக்கு அ.டி.த்.தது அ.தி.ர்.ஷ்.டம், Ontario Lottery and Gaming லொட்டரியில் 60 மில்லியன் டொலர் பரிசாக விழுந்துள்ளது.

இந்நிலையில், தனக்கு சில வை.ர.ங்களை வா.ங்.கு.வதோடு, Pravatoudom அவ.ரது கணவரும் மு.த.லில் த.ங்கள் க.ட.ன்க.ளை செ.லு.த்தி தங்கள் கு.ழ.ந்.தைகளுக்கு உ.த.வு.வதாக ம.கி.ழ்ச்சியுடன் கூ.றி.யு.ள்ளார்

மேலும் தனது, அம்மாவும் அப்பாவும் 40 ஆண்டுகளாக மிகவும் க.டி.ன.மாக உழை.த்து பல தி.யா.கங்களைச் செ.ய்.து.ள்ளதாள் அவர்களும் இந்த மகிழ்ச்சிக்கு தகுதியானவர்கள் என்று Pravatoudom பூரிப்படைந்துள்ளார்.