கண்ணாடி முன் சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வாலின் நச் புகைப்படங்கள்!!

134

சாக்‌ஷி அகர்வால்..

மாடலிங் துறையில் இருந்து வெள்ளித்திரையில் நடிகையாக பிரபலமானார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

ராஜா ராணி படத்தில் சிறு ரோலில் நடித்த சாக்‌ஷி யோகன், திருட்டு விசிடி, ஆத்யன், காலா, விஸ்வாசம், டெட்டி, அரண்மனை 3, பகீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது ஜெஸ்ட் சாப்டர் 2, புரவி, குருக்கு விழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 49 நாட்களுக்கு பின் வெளியேறினார்.


தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்கள் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ புகைப்படம் என்று வெளியிட்டு வருகிறார். தற்போது கண்ணாடி முன் சேலையில் கவர்ச்சி காட்டியபடி புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.