கனடாவில் நாய்க்கு பதிலாக க ணவனை க யி ற்றில் பி ணைத்து வா க்கிங் அழைத்து சென்ற இ ள ம்பெண்!! புகைப்படங்கள் உள்ளே…..

330

கனடாவின்…….

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊ ர ட ங்கு வி தி க்க ப் பட்டுள்ளது.

தங்கள் வீட்டுக்கு அருகே நாய்களை அழைத்துச் செல்லமட்டுமே அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வாக்கிங் சென்ற ஒரு ஜோடியை பொ.லி.சா.ர் த டுத் து நி று த் தியுள் ளார்கள்.

ஊ ர டங்கை மீ றி  ஏன் எளியே வ ந்தீர் கள் என்று கேட்டதற்கு, நாயை வெளியே அழைத்துச் செல்ல அ னுமதி உள்ளது அல்லவா, அதனால் நான் என் நா யுட ன் வெளியே வந்தேன் என்று கூறியுள்ளார் அந்த 24 வயது பெண்.


எங்கே உங்கள் நாய் என பொ லிசா ர் கேட்க, இதுதான் என் நாய் என தனது 40 வயது க ணவ ரை  கா.ட்.டியுள்ளார் அவர்.

அந்த பெ ண் கையில் நா யி ன் க.ழு.த்.தில் க ட்டு ம் க யி று ஒன்று இருந்துள்ளது. அதை அவர் தன் க ணவ ர் கை யுட ன் பி ணைத் தி ரு ந்தி ரு க்கிறார்.

அ.தி.ர்.ச்.சிய.டை.ந்த பொ லி சார், வி தி வி லக்குகளை பயன்படுத்தி தங்களை ஏ மாற் றுவதற்காக அந்த ஜோடி இப்படி செ.ய்.து.ள்ள.தை அறிந்து, அவர்களுக்கு ஆளுக்கு 1,200 டொலர்கள் அ ப ரா தம் வி தி த்து ள்ளனர்.