கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டில் புகைப்படம் : பின்னர் கணவன் செ ய்த கொ.டு.ஞ்செ.யல்!!

311

துருக்கியில்…

துருக்கியில் கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டில் புகைப்படம் எடுத்துக் கொ ண் ட கணவன், அதன் பின்னர் அவரை த.ள்.ளிவி.ட்டு கொ.ன்.ற ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தில் 40 வயதான ஹக்கன் அய்சல் என்பவர் கை.து செ.ய்.யப்பட்டார். துருக்கியின் முக்லா பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபலமான சுற்றுலா தலத்திலேயே இந்த கொ.டூ.ர ச.ம்.பவம் அ.ர.ங்.கே.றி.யுள்ளது.

அய்சல் தமது மனைவி செம்ரா(32) என்பவரின் பேரில் எடுத்த காப்பீடு தொகையை சொந்தமாக்கவே, அவரை மலை முகட்டில் இருந்து தள்ளிவிட்டு கொ.ன்.ற.தா.க தெ.ரி.ய.வந்துள்ளது.


2018 ஜூன் மாதம் நடந்த இச்சம்பவத்தில் 7 மாத கர்ப்பிணியான செம்ரா சம்பவயிடத்திலேயே ம.ர.ண.ம.டை.ந்.து.ள்ளார். காப்பீடு தொகையாக சுமார் 40,865 பவுண்டுகள் கிடைக்கும் என்பதாலையே, தி.ட்.டமி.ட்டு அய்சல் தமது கர்ப்பிணி மனைவியை கொ.லை செ.ய்.து.ள்ளதாக வி.சா.ர.ணை.யில் அம்பலமானது.

சுமார் 3 மணி நேரம் பயணப்பட்டு, கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டிற்கு வந்த அய்சல், சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செ.ய்.து கொ.ண்.டு அவரை த.ள்.ளி.விட்.டுள்ளார்.

மட்டுமின்றி, வி.ப.த்தில் தமது மனைவி இ.ற.ந்.த.தாக கூறி காப்பீடு தொகைக்கு அய்சல் முயற்சி மே.ற்.கொ.ண்.டு.ள்ளார். ஆனால், இந்த வி.வ.காரம் பொ.லி.ஸ் வி.சா.ர.ணை.க்கு உ.ட்.ப.டுத்தப்படவே, காப்பீடு நிறுவனம் தொகையை வ.ழங்.க ம.றுத்துள்ளது.

நீதிமன்ற வி.சா.ர.ணை.யி.ல் தாம் கொ.லை செ.ய்.த.தா.க ம.று.த்.துள்ள அய்சல், புகைப்படம் எடுப்பதில் நேர்ந்த சிறு வா.க்.குவா.த.த்தில் தமது மனைவி கால் தவறி பள்ளத்தில் வி.ழு.ந்.ததாக கூறியுள்ளார். நீதிமன்றம் அதை ஏ.ற்.க ம.று.த்.துள்ளதுடன், முழு வி.சா.ர.ணை.க்.கும் உ.த்.த.ரவிட்டுள்ளது