கவர்ச்சியான உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட ஹன்சிகா.. திருமணத்திற்கு பின்பும் இப்படியா!!

126

ஹன்சிகா..

ஒரு காலத்தில் கோலிவுட்டில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.

நடிகை குஷ்பு போல இருந்த இவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

இந்நிலையில் சமீபத்தில் இவர் Sohail Khaturiya என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் ஹன்சிகா, சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.


சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஹான்சிகா, தற்போது நீச்சல் குளத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த்துள்ளார்.