கவர்ச்சி உடையில் செம சூடான போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.. வாயடைத்துப்போன இளசுகள்!!

412

பூஜா ஹெக்டே..

ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமுடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. ஆனால் அந்த படத்திற்கு ரசிகர்கள் பெரியளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.

அதன் பின்னர் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் படங்களில் நடித்துவந்தார். இதனை அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள பூஜா ஹெக்டே,


தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனதுஇன்ஸ்டாவில் பகிந்துள்ளார்.