காதல் மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி கொடுத்த கணவர் – சுவாரஸ்ய சம்பவம்!!

652

நிலாவில் நிலம்…

காதல் மனைவிக்கு நிலாவில் நிலம் வாங்கி கொடுத்துள்ளார் கணவர். காதல் மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி கொடுத்த கணவர் ஒருவர் குறித்த செய்தி தற்போது நெகிழ்ச்சியையும், ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமண நாளன்று மனைவிக்கு கணவர்கள் பரிசுகள் வாங்கிக் கொடுப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர் தனது மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி கொடுத்திருக்கிறார்.

இவர் பிரேசில் நாட்டில் தற்போது வாழ்ந்து வருகிறார். அவர் தனது மனைவி சப்னாவுக்கு திருமண நாளன்று வித்.தி.யாசமாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மு.டி.வு செய்துள்ளார். இதனையடுத்து, திருமண நாளன்று கேக் வெட்.டி.யதும் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக நிலாவில் இடம் வாங்கிய பத்திரத்தை அளித்தார். அதை பார்த்ததும் அவரது மனைவி மிகுந்த ஆச்.ச.ரி.யம் அடைந்தார். மகிழ்ச்சியும் அடைந்தார்.


நிலாவில் இடம் வாங்கியதற்கான பத்திர சான்றிதழை நியூயார்க்கில் உள்ள அவருக்கு லூனர் சொசைட்டி என்ற நிறுவனத்தில் அவர் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எவ்வளவு தொகைக்கு இந்த நிலத்தை வாங்கினார் என்பதை தர்மேந்திரா செய்தியாளர்களிடம் தெரிவிக்க .ம.று.த்.துவிட்டார்.

இருப்பினும் இந்த விலை உயர்ந்த பரிசு தனது மனைவிக்கு பொருத்தமான ஒன்றுதான் என்று அவர் மகி.ழ்.ச்.சியோடு தெரிவித்தார்.