கிளாமர் ஆடையணிந்து உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைத்த காவ்யா தப்பர்.. வைரல் வீடியோ!!

260

காவ்யா தப்பர்..

பாலிவுட் சினிமாவில் தட்கல் என்ற குறும்படத்தில் நடிகையாக அறிமுகமாகி Ee Maaya Peremito என்ற தெலுங்கு படத்திலும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற தமிழ் படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை காவ்யா தப்பர்.

அதன்பின் ஒருசில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்த காவ்யா, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளாகி பெருங்காயம் ஏற்பட்டது.

அதிலிருந்து விளிம்பில் தப்பித்திருக்கிறார் காவியா. தற்போது ஈகில் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் காவ்யா தப்பர், கவர்ச்சியில் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


தற்போது கிளாமர் ஆடையணிந்து ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kavya Thapar (@kavyathapar20)