தான் உ.யி.ர் பிழைக்கப்போவதில்லை என ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட 36 மணி நேரத்தில் பெண் ம.ரு.த்.துவருக்கு நடந்த து.யரம்!!

498

கொரோனா……….

கொரோனா தொற்று பாதித்த மும்பை பெண் ம.ரு.த்.து.வர் ஒருவர் தான் உ.யி.ர். பி.ழை.க்கப்போவதில்லை,

என ஃபேஸ்புக்கில் பிரியாவிடை போஸ்ட் போட்ட நிலையில் கா.ல.மா.னார்.

மும்பை சேவ்ரி கா.ச.நோ.ய் ம.ரு.த்.து.வமனையின் தலைமை ம.ரு.த்.துவராக இருந்தவர் டாக்டர் மணீஷா ஜாதவ்.


51 வயது ஆன இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் இருந்து தாம் மீ.ள.ப்போவதில்லை,

என கடந்த ஞாயிற்றுக் கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டட நிலையில் அடுத்த 36மணி நேரத்தில் அவர் ம.ர.ண.ம் அ.டைந்தார்.