திடீரென்று மயங்கி விழுந்த நபர்… பதறித் துடித்த பெண்! சூப்பர் மார்க்கெட்டில் நடந்ததை வெளிச்சம் போட்டு காட்டிய வீடியோ!!

630

இங்கிலாந்தில்………..

இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவரோ வித்தியாசமான முறையை கையாண்டு விடுமுறையை பெற்றிருக்கிறார்.

இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவரோ வித்தியாசமான முறையை கையாண்டு விடுமுறையை பெற்றிருக்கிறார். அதாவது, வேலைக்கு சென்ற அவர், அங்கு மயங்கி கீழே விழுந்ததுபோல் நடித்து விடுமுறையை பெற்றுள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய அவர், ‘பாக்சிங் டே’ அன்று பணிக்கு சென்றுள்ளார். விடுமுறை கேட்பதற்கு சரியான காரணம் அவரிடம் இல்லை. மனம் ஒவ்வாமல் வேலைக்கு சென்ற அவர், வழக்கம்போல் பணியை தொடர்கிறார். திடீரென ம.ய.ங்கி விழுவதுபோல் நடிக்கிறார்.


இதனால் அ.தி.ர்.ச்.சி.ய.டைந்த கடை உரிமையாளர்கள், ஊழியருக்கு உ.ட.ல்நிலை சரியில்லை என கருதி விடுமுறை அளித்துள்ளார். தன்னுடைய இந்த நடிப்பு பற்றி நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்துள்ள அந்த நபர், தான் எப்படி நடித்தேன்? என்ற வீடியோவையும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘El Pedro என்ற டிவிட்டர் பக்கத்தில் ஜூன் 4ம் தேதி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சூப்பர் மார்க்கெட்டில் வழக்கம்போல் பில்போடும் பணியை செ.ய்.து கொண்டிருக்கிறார். கடைக்கு வந்த பெண் ஒருவர், பொருட்களை வாங்கியபிறகு அவரிடம் சென்று பில் போடுகிறார். இதனை முடித்த அந்த நபர், தான் இருக்கும் இடத்தில் இருந்து மயங்கி விழுந்ததுபோல் கீழே விழுகிறார்.

அந்த பெண் வாடிக்கையாளர் அவர் விழுந்ததை பார்த்ததும் பதறி துடிக்கிறார். இந்த நாடகத்தை அ.ர.ங்கேற்றியபோது தனக்கு 18 வயது என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோவை லட்சக்கணக்கான நெட்டிசன்கள் ரசித்துள்ளனர்.