திருமணத்துக்கு பெண் தராததால் ஆத்திரம் : மாணவிக்கு அரங்கேறிய சோகம்!!

346

சிவசங்கரன்…

முத்துப்பேட்டையில் பெண் தராததால் ஆத்திரம் அடைந்து குழவி கல்லை தலையில் போட்டு மாணவி ப.டு.கொ.லை செ.ய்.யபட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் மவுலிகா (18). முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி தஞ்சையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது உறவினரான திருக்களார் பொதியப்பன் மகன் சிவசங்கரன்(28) மவுலிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.


இவர் தம்பிக்கோட்டை, ஜாம்புவான்னோடை பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலைபார்த்து வந்தநிலையில் அவருக்கு பெண்தர மவுலியாவின் பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் ஆ.த்திரமடைந்த சிவசங்கரன் நேற்று (24 ம் தேதி) இரவு சுமார் 12 மணியளவில் ராஜகுமாரி வீட்டுற்கு சென்று அங்கு தூ.ங்.கிக்கொண்டிருந்த மவுலியாவின் தலையில் அம்மிக்கல்லை(குழவி) தூ.க்.கிப்போட்டுள்ளார்.

இதையடுத்து அவரது அ.ல.றல் சத்தம்கேட்டு எழுந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மவுலியாவை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ம.ரு.த்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தஞ்சை அரசு மறுத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில் தப்பியோடி தம்பிக்கோட்டையில் பதுங்கி இருந்த சிவசங்கரனை மக்கள் பிடித்து முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மவுலிகா உ.யிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் வ.ழ.க்குபதிவு செ.ய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் ப.ர.பரப்பை ஏற்பாடுத்தி உள்ளது.