திருமண மண்டபத்தில் நண்பர்களுக்கு வைத்த பார்ட்டி: இறுதியில் அ.ல.றி து.டித்த மணமகள்! நடந்தது என்ன?

409

டெல்லி…

திருமணத்தில் நடைபெற்ற பார்ட்டியில் நண்பரைக் கொ.லை செ.ய்.த மற்றொரு நண்பரை பொ.லி.சார் கை.து செ.ய்.துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் 28 வயதான இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் நண்பர்கள் பலரையும் அழைத்திருந்தார். மேலும் நண்பர்களுக்கு முதல் நாள் இரவு மண்டபத்தின் மாடியில் ம.து.வி.ருந்து கொடுத்துள்ளார்.

இவ்விருந்தில் டெல்லியில் வசிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் டிங்கு என்பவரும், அவரது கு.ழ.ந்தை பருவ நண்பர், தீபக் பண்டிட் என்பவரும் கலந்து கொண்டனர் .


அப்போது அவர்கள் இருவரும் மற்ற நண்பர்களோடு சேர்ந்து ம.து.வருந்திய நிலையில், திடீரென ச.ண்.டை ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த தீபக் அங்கிருந்த ம.து பாட்டிலை உடைத்து அவரின் நண்பர் டிங்குவை அ.டி.த்.து கொ.லை செ.ய்.து விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.

இதனை அவதானித்த மணமகள் அ.ல.றிதுடித்ததோடு, அவரது சகோதரருக்கு போன் செ.ய்.து தம்பி டிங்கு இ.ற.ந்ததுகிடப்பதாகக் கூறியுள்ளார்.

ச.ம்பவ இடத்திற்கு வந்த அண்ணன் தனது தம்பியின் ச.ட.லத்தை பார்த்து அ.தி.ர்ச்சியடைந்து க.த.றியுள்ளார். பின்பு ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து வந்த பொ.லி.சார் டிங்குவின் ச.ட.லத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

டிங்குவை கொ.லை செ.ய்.துவிட்டு எஸ்கேப் ஆன அவரின் நண்பர் தீபக்கை கை.து செ.ய்ய பொ.லிசார் தேடி வருகின்றனர்