நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோ.தி.க்கொண்ட போ.ர் வி.மானங்கள்… கடலில் விழுந்து ப.யங்கர விபத்து!! அ.திர்ச்சித் தகவல்!!

354

போ.ர் வி.மா.னம்……

தைவானில் இரண்டு போ.ர் வி.மா.ன.ங்கள் ந.டு.வானில் ஒன்றுடன் ஒன்று மோ.தி கடலில் வி.ழு.ந்து வி.ப.த்.துக்.குள்ளான ச.ம்.பவம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சிக்காக Taitung’s Zhi-Hang விமான தளத்திலிருந்து சுமார் நான்கு F-5E போ.ர் வி.மா.னங்கள் புறப்பட்டுள்ளது.

இதில் இரண்டு விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோ.தி க.ட.லில் வி.ழுந்து வி.ப.த்.து.க்.குள்ளாகியுள்ளது. விமானங்கள் கடலில் வி.ழுந்து வி.ப.த்.து.க்குள்ளாகும் வரை இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து வெளியேறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வி.ப.த்.தை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீ ட்பு பணிக்காக விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்களில் மீட்பு படையினர் ச.ம்.ப.வயி.டத்திற்கு விரைந்துள்ளன. Pingtung கவுண்டியின் Mudan Township-ல் உள்ள Xuhai மீன்பிடி துறைமுகத்திலிருந்து 1.4 மைல் தொலைவில் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


தேடுதல் பகுதியிலிருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள மாகாண நெடுஞ்சாலையில் விமானத்திலிருந்து வெளியேறிய இருக்கை மற்றும் பாராசூட்டை பொ.லி.சா.ர் கண்டுபிடித்துள்ளனர், ஆனால் அருகில் எந்த விமானியும் காணப்படவில்லை.

இதனையடுத்து விமானி ஒருவர் கடலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார், பின்னர் அவர் அ.வ.ச.ர சி.கி.ச்சை.க்காக Taitung Mackay Memorial ம.ரு.த்.துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.