நொறுக்குத் தீனியில் தொடங்கிய ச.ண்டை.. ம.னை.வியை கொ.ன்று உ டலை வெ.ட்.டி நொ.று.க்கிய பிரித்தானியர்!!

361

பிரித்தானியா……….

பிரித்தானியாவில் நொ.று.க்.குத் தீ.னி தொடர்பாக எழுந்த வா.க்.கு.வா.தத்தை அடுத்து, ம.னை.வி.யை கொ.ன்று உ.ட.லை வெ.ட்.டி கொ.று.க்.கி.யுள்ளார் பிரித்தானியர் ஒருவர். கிரேட்டர் மான்செஸ்டர், பிரின்னிங்டன் பகுதியை சேர்ந்த 49 வயதான தாமஸ் மெக்கான் கொ.லை.யை ஒ.ப்.பு.க்.கொ.ண்.ட.துடன்,

இன்று மான்செஸ்டர் கிரவுன் நீ.தி.ம.ன்.ற.த்தில் அவருக்கு த.ண்.ட.னை வ.ழ.ங்.க.ப்.படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தந்தையின் கொ.டு.ஞ்.செ.யல் தங்களை மொத்தமாக பா.தி.த்.து.ள்.ளது என குறிப்பிட்டுள்ள மெக்.கா.னி.ன் பிள்ளைகள்,

நாங்கள் எங்கள் தா.யா.ர் மீ.து அதிக பா.ச.ம் வைத்திருந்தோம் எனவும், தந்தையின் மீது அதே அளவுக்கு பா.ச.ம் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 2020 மே மாதம் 20ம் திகதி மெக்கான் தமது 46 வ.ய.தான ம.னை.வி யுவோன் என்பவரை குளியலறையில் வைத்து க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.று.ள்ளார்.


பின்னர் குளியல் தொ.ட்.டியிலேயே வைத்து அவரது உ.ட.லை து.ண்.டா.க வெ.ட்.டி, பல ப.கு.திகளில் ம.றை.வு செ.ய்.து.ள்ளார். பொ.லி.சா.ரு.க்கு யுவோனின் மொத்த உ.ட.ல் பாகங்களும் இதுவரை க.ண்.டெ.டு.க்க மு.டியவில்லை என்றே கூறப்படுகிறது.

ச.ம்.ப.வ.த்தன்று நொ.று.க்குத் தீனி தொடர்பில் உருவான் வா.க்.கு.வாதம் இறுதியில் கொ.லை.யி.ல் மு.டி.ந்.துள்ளது. யுவோன் கடைசியாக தமது அண்டை வீட்டாருக்கு அனுப்பிய கு.று.ந்தகவலில், நாங்கள் இருவரும் மீண்டும் வா.க்.கு.வா.தம் செ.ய்.கி.றோன் என குறிப்பிட்டிருந்ததாக பொ.லி.சா.ர் தெ.ரி.வித்துள்ளனர்.