பட்டப்பகலில் பைக் தி.ரு.டிச் சென்ற 3 பேர்: பின்னர் நேர்ந்த விபரீத ச.ம்.பவம்!!

370

சண்முகம்……….

சென்னை ராயபுரத்தில் உள்ள ரங்கப் பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலின் அருகே நிறுத்தியுள்ளார். வீட்டில் உள்ளே சென்று சிறிது நேரம் க.ழித்து வெளியே வந்து பார்த்த போது இவருடைய இருசக்கர வாகனம் காணவில்லை.

இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அ.தி.ர்.ச்சி அடைந்தார். இந்த ச.ம்.பவம் தொடர்பாக ராயபுரம் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்திருந்தார். வழக்கை பதிவு செ.ய்.த ராயபுரம் காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில், இருசக்கர வாகனத்தை தி.ரு.டிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் அடையாளம் கண்டு கை.து செ.ய்.தன.ர். தி.ரு.டி.ச் சென்ற இருசக்கர வாகனத்தை சென்னை அ.ர.சு ஸ்டான்லி ம.ரு.த்து.வ.மனையில் நி.று.த்தி வைத்திருந்துள்ளனர்.


இதைத்தொடர்ந்து, அங்கிருந்து வாகனத்தை ப.றி.மு.தல் செ.ய்.த உரிமையாளரிடம் கா.வ.ல்துறையினர் ஒப்படைத்தனர்.

மேலும் கை.து செ.ய்.யப்பட்ட கார்த்திகேயன் கிஷோர் மற்றும் ஐயப்பன் இவர்கள் மீது வேறு ஏதேனும் கு.ற்.ற ச.ம்.ப.வ.ங்கள் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை வி.சா.ரணை மே.ற்.கொ.ண்டு வருகின்றனர்.