பனிப்பாறையில் விழுந்து நொ றுங்கிய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர்!

527

அமெரிக்கா………

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று பனிப்பாறையில் வி.ழு.ந்து நொ.று.ங்கி வி.ப.த்து.க்.குள்ளான ச.ம்.ப.வம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது. அலாஸ்கா மா.நி.லத்தின் Anchorage நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள நிக் பனிப்பாறை பகுதியிலே ஹெலிகாப்டர் வி.ப.த்துக்.கு.ள்ளாகியுள்ளது.

ப.னி.ச்.சறுக்கு சுற்றுலாவுக்கான ஹெலிகாப்டரில், இரண்டு ப.னி.ச்சறுக்கு வழிகாட்டிகள், 3 சுற்றுலா பயணிகள் மற்றும் விமானி என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் வி.ப.த்து கு.றி.த்து த.க.வல் த.க.வல் கிடைத்ததும், அலாஸ்கா மா.நி.ல படைகள் மற்றும் மீட்புக் குழுவினர் வி.ப.த்.து ந.ட.ந்த நி.க் ப.னி.ப்பாறை பகுதிக்கு விரைந்துள்ளனர்.


வி.ப.த்.து ந.ட.ந்த பகுதியிலிருந்து ஒருவரை மட்டும் உ.யி.ரு.டன் மீ.ட்ட மீ.ட்.புக் குழுவினர், அவரை ம.ரு.த்.துவ.ம.னைக்கு கொண்டு சென்றுள்ளனர். த.ற்.போ.து மீ.ட்.க.ப்.பட்ட ந.ப.ர் தீ.வி.ர சி.கி.ச்.சையில் இ.ரு.ப்பதாகவும், உ.ட.ல்நிலை சீ.ரா.க இ.ருப்பதாக ம.ரு.த்.து.வ.மனை வ.ட்.டா.ரம் த.கவல் தெரிவித்துள்ளன.

மேலும், வி.ப.த்.து ந.ட.ந்.த ப.கு..தி.யிலிருந்து ஐந்து பே.ர் ச.ட.லமாக மீ.ட்.க.ப்பட்டதாகவும், ஹெலிகாப்டர் வி.ப.த்.து.க்.குள்ளான காரணம் குறித்து தேசிய போ.க்.கு.வரத்து பாதுகாப்பு ஆணையம் வி.சா.ர.ணை ந.ட.த்தி வ.ரு.வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.