பாத்ரூமில் பிகினி உடையில் மிரர் போஸ் கொடுத்த அனன்யாவின் லேட்டஸ்ட் நச் புகைப்படங்கள்!!

159

அனன்யா பாண்டே..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகை அனன்யா பாண்டே. Student of the Year 2 என்ற படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமாகி, அதன்பின் ஒருசில படங்களில் மட்டும் நடித்து பிரபலமானார்.

நடித்தது ஐந்தே படத்தில் உச்சத்திற்கு சென்ற நடிகை அனன்யா பாண்டே 24 வயதில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருந்தும் அவுட்டிங் சென்றும் வந்தது பெரியளவில் பேசப்பட்டது.

தற்போது பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். சமீபத்தில் கூட அவர்கள் வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படம் லீக்கானது. சமீபத்தில் அவர் நடிப்பில் Kho Gaye Hum Kahan படம் வெளியானது.


ஒருசில படங்களில் நடித்து வரும் அனன்யா பாண்டி இணையத்தில் ஆக்டிவாக் இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது பிகினி ஆடையணிந்து மிரர் செல்ஃபி எடுத்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.