பெயிண்ட் அ டி க்க சென்ற நபர்: அங்கு கண்ட அதிர வைக்கும் காட்சி!! அதன் பின் நடந்த ச ம்பவம்!!

321

லண்டனிலுள்ள………..

லண்டனிலுள்ள ஒரு த.ங்.கும் விடுதியில் பெயிண்ட் அ.டி.க்கச் சென்ற ஒருவர், அங்கிருந்த ஒரு சூட்கேசுக்குள் பெண் ஒருவரின் ச.ட.ல.ம் இருப்பதைக் கண்டு அ.தி.ர்.ச்.சி.யடைந்துள்ளார்.

Southall பகுதியில், த.ங்.கும் வி.டு.தி ஒன்று உள்ளது. அங்கு பெயிண்ட் அ.டி.க்கச் சென்ற ஒருவர், அங்கு ஒரு சூட்கேஸ் இருப்பதைக் க.ண்.டு அதைத் தி.ற.ந்.துள்ளார். சூட்கேசுக்குள் பெண் ஒருவரின் உ.ட.ல் அ.ழு.கி.ய நிலையில் இருப்பதைக் கண்டு அ.தி.ர்.ந்.துபோயிருக்கிறார் அவர்.

ஏற்கனவே, சில நாட்களாகவே அப்பகுதியில் து.ர்.நா.ற்.றம் அ.டி.ப்.பதாக அப்பகுதி மக்கள் புகாரளித்திருந்த நிலையில், அந்த பெண்ணின் அ.ழு.கி.ய உ.ட.லி.லி..ருந்துதான் அந்த நா.ற்.றம் அ.டி.த்தது தெரியவந்துள்ளது.


இதையடுத்து, அந்த கட்டிடத்திற்கு பொலிசாரும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அந்த த.ங்.கும் வி.டு.தி, பணம் செ.லு.த்தி இரவு நேரத்தில் தூ.ங்.க பயன்படுத்தப்படும் விடு.தி.யாகும்.

இனி, அந்த விடுதியில் தங்.கி.யி.ருந்தது யார் என்பது தொடர்பாக விசாரிக்கும்போதுதான், அந்த பெண் யார், எந்த நாட்டவர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும்.

காரணம் தெரியாத ம.ர.ண.ம் என்று குறிப்பிட்டு, பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து வி.சா.ர.ணையில் ஈடுபட்டுள்ளனர்.